பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம st கின்னி முல் போல நீங்கேன் ; இடர்வரின் கினைக்க ' என்று மின்னெழு உப் பறப்ப தொத்து விசும்பிவர்க் கமரன் சென்ருன். தேவன் சென்றதும் சீவகனும் அவனுடைய தோழரும் அவ்விட்த்து நின்றும் போய்விட்டனர். கோமக்கள் நீர் விளையாட்டு முடிந்ததும் நகரத்திற்குச் செல்லலுற்றனர். சிவிகையூர்ந்து செல்வார் பலர்; தேர்மீது செல்வார் பலர் ; வேறு பலர் எனே ஊர்தி இவர்ந்தும் ஏகலுற்றனர். செல்லும் பொழுது அரசனது பட்டத்து யானையாகிய அசனிவேகம் என்ப்து மதம்பட்டுப் பாகர் அடக்க அடங்காது பிளிறிக் கொண்டு ஒடலுற்றது. கூடியிருந்த ஆடவரும் மகளிரும் காற்றிசையும் வீற்று விற்முக ஒடி உயிர் தப்புவாாாயினர். அவ் யானே குணமாலையும் அவளது தோழியும் இருந்த பக் கத்தை நோக்கி வரத்தொடங்கி விரைந்து நெருங்குவ தாயிற்று. இங் நெருக்கடியில் விரைந்தோட மாட்டாது குண மாலை நெஞ்சு கலங்கினுள். . . . குணமாலையின் தோழி யானைமுன் நிற்றல் கருந்தடங் கண்ணி தன்மேல் காமுகர் உள்ளம் போல இருங்களி றெய்த வோடச் சிவிகைவிட் டிளேய ரேக ... அரும்பெற லவட்குத் தோழி, "ஆடவர் இல்லே யோ?"என்று ஒருங்கை புச்சிக் கூப்பிக் களிற்றெதிர் இறைஞ்சி சின்ருள். நின்றவளது கருத்து இதுவென்றல் :: என்னேக்கொன் றி வள்க ளுேடும் எல்லேயில், ஒருவன் தோன்றி உஉக. இன்கிழல் இவரும் ஆளுன் - இனிய ஒளி திகழும் பூண் களே யணிந்து தோன்றும் சுதஞ்சணன். இது தேவ வுடம்பின் பொலிவு. இவர்தலுற்று - போகக் கருதி. பொன் எழு அனைய தோளான் - பொம் மாண் போலும் தோளேயுடைய சீவகன். கணக்க - என்னே கணக்க. எழுஉப் பறப்பது - மறையாமல் எழுங்து புறப்பது. இவர்ந்து - உயர்ந்து. உகo. கருக்கடங் கண்ணி - கரிய பெரிய கண்களையுடைய குண மால். எய்த் ஒட அணுகச் சென்றதாக. இ#யர் - சிவிகை சுமிந்து દ્વૈત | வந்த ஆட்கள். விட்டு . கீழே வைத்துவிட்டு, அரும் பெறல் அவட்கு. - வேகனயன்றிப் பிறர்க்குப் பெறுதற்கரியவளாகிய அக் குணம்ால்க்கு. என்று - என்று கூப்பாடு இட்டு. இறைஞ்சி - கலே கவிழ்த்து.