பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க00 சீவகசிந்தாமணி - சுருக்கம் இன்னுயிர் இவளேக் காக்கும் ; அன்றெனில் என்கண் மாய்ந்தால் பின்னேத்தான் ஆவ தாக' என்றெண்ணிப் பினே கொள் நோக்கி, மின்னுப்போல் துடங்கி சின்ருள், வீததை கொம்பொ டொப்பாள். உங்க குணமாலை நிலையைச் சீவகன் காண்டல் மணியிரு தலையும் சேர்த்தி வான்பொனின் இயன்ற நாளுல் அணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து தணிவரும் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் பணிவரும் குரிசில் செல்வான் பாவையது இடரைக் கண்டான். உங்.உ . சீவ கனது உட்கோள் பெண்ணுயிர் அவலம் நோக்கிப் பெருங்தகை வாழ்விற் சாதல் எண்ணினன் எண்ணி நொய்தா இனமலர் மாலை சுற்ரு, வண்ணப்பொற் கடகம் ஏற்ரு, வார்கச்சில் தானே விக்கா, அண்னலங் களிற்றை வையா ஆர்த்துமேல் ஒடி ஒனே. உா.க. உங்க. இவள்கண் ஒடும் . இவளிடத்தே யோடும். எல்லையில் அமயத்தில். இன் உயிர் இவளேக் காக்கும் - இனிய உயிர்போலும் இக் குணமாகலயைக் காப்பான். என் கண் மாய்க்தால் என் உயிர் மாயு . மாயின். ஆவதாக ஆவது ஆகுக ; அதுபற்றிக் கவலையில்லை. பின கொள் நோக்கி - மான்பினேபோலும் பார்வையையுடைய தோழி. துடங்கி கடுங்கிக்கொண்டு, வீ கதை கொம்பு - பூக்கள் கிறைந்த கொம்பு, உக உ. இரு கலேயும் மணிசேர்த்தி . இருபக்கத்திலும் மணியழுத்தி. வான்பொனின் இயன்ற காண் - உயர்ந்த பொன்னல் செய்யப்பட்ட கயிறு, குஞ்சி - தலைமயிர். ஏறக் கட்டி தாக்கிக் கட்டி, தணிவரும் தோழர் - அன்பு குறையாக தோழர் வில் - ஒளி. பணிவரும் குரிசில் - பிறரால் வணக்கலாகாத சீவகன். உங்ங். பெண் உயிர் அவலம் பெண்ணெருத்தி உயிர் இழப்பது நோக்கி, வாழ்வின் சாதல் எண்ணினன் . பார்த்துப்பின் இருந்து வாழ்தவி தும் தான் சாவதே பெருக்ககைமை என எண்ணின்ை : அவன் பெருங் தகையாகவின். கொப்தா உடனே (விரைவாக). பொற்கடகம் - ஆடவரணியும், பொன்னுல் செய்த ஒருவகைத் தொடி. வார் கச்சின்-கிண்ட கச்சில்ை, தானே - உடை. வீக்கா இறுகக் கட்டிக்கொண்டு. வையா . வைதுகொண்டு. ஆர்த்து . ஆர்ப்பளித்து. மேல் - களிற்றின்மேல்,