பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«ξέΟ2. சீவக சிந்தாமணி - சுருக்கம் பொதியவிழ் கோதை தன்மேல் பொருகளி மகன்று பொற்ருர்க் கதியமை தோளி னனைக் கையகப் படுத்த தன்றே. உங்கள் கையகப் படுத்த லோடும் கார்மழை மின்னி னெய்தா மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீ ழையென அடங்கி வல்லான் - ஆடிய மணிவட் டேய்ப்பச் செய்கழற் குரிசி லாங்கே - கரங்துசேண் அகற்றி ளுனே. 2.- fi- Gfo இங்ஙனம் யானை சேணிற் சென்றதும், சீவகன் குண மாலையை கேரிற் கண்டு அவளது அழகில் தன். கருத்தை யிழந்து தனியே உய்யானத்தை யடைந்தான்; இப்பால் குண மாலையையும் அவள் தோழியர் தம் கடி மனேக்குக் கொண் டேகினர். அவள் மனத்தும் சிவகன்மேல் பெருங் காதல் எழுந்து வாட்டலுற்றது. இதன் உண்மையறியாத அவள் தாய் விநயமாலை, கெடிது விளையாடியதஞல் இவட்கு இம் மெலிவு உளதாயிற்றுப்போலும் ' என்று நினைந்து தகுவன பல கூறி, குணமாலை வளர்த்த கிளிய்ை அவட்குக் காட்டி, 'கின்னே கின் கிளி அழையாகின்றது; சென்று பாலூட் உக.சு. மதியினுக்கு . திங்களேக் கையகப்படுத்திற்கு. இவர்ந்த . விரும்பிய மாமணி காகம் - கரும்பாம்பு. வல்லே . சட்டென. பதியமை பருதி - போகின்ற ஞாயிறு : இருத்தல் தவிர்ந்த பருதி, பொதியவிழ் கோதை - அரும்பவிழ்ந்த பூவால் தொடுத்த மாலேயணிந்த குணமா லே. அகன்று போவது நீங்கி, கதி அமை தோளினுன் - வன்மைக்கு இட் மாய் அமைந்த தோளினே யுடைய சீவகன், கையகப்படுத்தது . கைக் குள்ளே அகப்படுத்திற்று. உங்.எ. கார்மழை மின்னின் கொய்தா - சார் முகிலில் மறையும் மின்னலே ப்போல விரைவாக. மொய்கொளப் பிறழ்ந்து - உடம்பு மென்மைகொண்டு வளைந்து புரிந்து. மருப்பிடைக் குளித்து - கொம்பு களின் இடையே நுழைந்து. ஐயென அடங்கி - கண்டோர் வியப்பெய்து மாறு ஒடுங்கி. வல்லான் - வட்டாடுவதில் வல்லவன். ஏய்ப்ப - ஒப்பு. செய்கழல் குரிசில் - செவ்விய கழலணிந்த குரிசிலாகிய சீவகன். ஆங்கே . அப்பொழுதே, சேண் . தொலைவிலே, வட்டேய்ப்பக் கரந்து போய்ச் சேணகற்றினன் என்க. -