பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கoச சீவக சிந்தாமணி so சுருக்கம் யுற்று, மேனி மெலிந்து, அவ்வுருவினைத் தானே ஒரு கிழி யில் எழுகி அதன் அழகிடை யீடுபட்டிருந்தான். அது போது அவன்பால் அழகொழுகும் வடிவினளாய காந்தருவ தத்தை வந்தாள். அவளைக் கிளி கண்டது. கிளி தனக்குள் எண்ணுதல் " சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனினம் அலங்கலுண்டு யாழ்செயும் அம்பொற் பூங்கொடி கலம்பட கன்னடை கற்ற தொக்கும் இவ் விலங்கரித் தடங்களுள் யாவ ளாங்கொலோ. #_ ←F ❍ யாவளே யாயினு மாக , மற்றி வள் மேவிய பொருளொடு மீண்ட பின்னலால் ஏவலாற் சேர்கலேன் ' என்று பைங்கிளி - பூவலர் சண்பகம் பொருந்திற் றென்பவே. 岛。á°ö காந்தருவதத்தை சீவகன் எழுதி மகிழும் ஒவியத்தைக் கண்டு - புலந்து அவனுேடு உரையாடுதல் " இது என உரு ?’ என, இயக்கி ' என்றலும், * புதிது இது, பூந்துகில் குழல்கள் சோர்தலால் : மதுவிரி கோதையம் மாலே சின்மனம் அதுமுறை இயக்கலின் இயக்கி யாகுமே.” 岛_守°纪一 உச0. மி முற்ற ஒலிக்க, தேன் இனம் - வண்டினம். அலங்கல் உண்டு - மாலையிலுள்ள தேனக் குடித்து. யாழ் செயும் - யாம்போல் மு. இம். பூங்கொடி கடை கற்றது போல நடந்தேகும் இத் தடங்களுள் யாவனோ என்பது. விலங்கு அரித் தடங்களுள் - குறுக்கிட்டுப் பரந்த செவ்வரிகன் புடைய பெரிய கண்ணினேயுடையாள். உசக, மேவிய பொருளொடு - வந்த செய்தியை முடித்துக்கொண்டு. பின்னலால் . பின்னே யன்றி. ஏவலால் - குணமாலே ரவியவாறே உடனே, பூவலர் சண்பகம் . பூமலர்ந்துள்ள சண்பக மாம். உச உ, என உரு என - என்ன உருவம் என்று காக்கருவகத்தை கேட்க என்ற லும் . இயக்கியின் உருவம் என்று வேகன் சொன்னவுடன். புதிது - புதுமையுடையதாக வுளது, இயக்கிக்குத் துகிலும் குழ லும் சோர்வது கிடையாது, மது . தேன். அம்'மாலே - அக் குணமாகல. மனம் முறை இயக்கவின் . மனத்தை முறையே ஆற்ருமை மிகும்படி இயக்குக லால் இயக்கியாகுமே . இயக்கியே யாகும் : ஆகும் ஆவாள். சீவகன் கூறிய இயக்கி என்னும் சொல் வடசொற் சிதைவு, யக தேவதை. கத்தை கூறியது தமிழ்ச்சொல்.