பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண மாலையார் இலம்பகம் கoடு. சீவகன் அவள் சினம் தணிவிப்பான் கூறுதல் பாவை நீ புலவியில் டேல் : பாவியேற்கு ஆவியொன்று இரண்டுடம் பல்லது ஊற்றுர்ேக் கூவல்வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே மேவிப்பூங் கங்கையுள் விழைந்த அன்னமே ? உசங் அக் கூற்ருல் அவள் புலவி மிகுதல் பேரினும் பெண்டிரைப் பொருது சிறு வாள், நேர் மலர்ப் பாவையை நோக்கி, நெய்சொரி கூரழல் போல்வதோர் புலவி கூர்ந்ததே, - - ஆர்வுறு கணவன்மாட் டமிர்தின் சர்யற்கே. உசச இது கண்டு சீவகன் ஆற்ருது பல பணிமொழிகள் இாந்து கூறினன்; அவள் சினம் தணியாது அவனைத் தனிப்பவிட்டுத் தன் உறையுளை யடைந்தாள். இதுவே தக்க காலம் ' என வுணர்ந்த அக் கிளி அவனே யடைந்தது. அவனும் அதனை அன்போடு வரவேற்று, வாவின் காாணம் வினவினன். கிள்ளே விடையிறுத்தல் மையலங் களிற்ருெடு பொருத வண்புகழ் ஐயனேச் செவ்விகண் டறிந்து வம்மெனப் உச ந. புலவியில் டேல்-புலத்தலே நீட்டியாதே. பாவியேற்கு-பாவி யாகிய எனக்கு. ஆவியொன்று நின் உயிரே எனக்கும் உயிராவது கம்மிருவர்க்கும் உயிரொன்று உடம்பு இரண்டு. கங்கையுள் மேவி விழைந்த அன்னம் - கங்கை யாற்றை மேவி அத&ன விரும்பி யுறையும் அன்னம். க.வல்வாய் வெண் மணல் ஊற்று நீர் . குளத்திடத்து வெண் மணலில் சுரன்து கிற்கும் ஊற்று ர்ே. செல்லுமே ஏகாரம் விஞ. உச ச. பெண் டிரைப் பேரினும் - வேறு பெண் டிரின் பெயர் சொன்ன லும், சிறுவாள் - சிறுகின்றவளாகிய த த்தை. நேர் மலர்ப் பாவையை ஒத்த மலர் சூடிய பாவை போன்ற குணமாக வடிவத்தை. நோக்கி - பார்த்தகளுல். கெய் சொரி கூரழல் கெய் சொரிவதால் மிக்கு எழும் கெருப்பு. ஆர்வுறு கணவன் . மிக்க காதலுடைய கணவனகிய சிவ கன். அமிர்தின் சாயல் - அமிழ்தம் போலும் மென்மையினே யுடைய காங் தருவதத்தை. -