பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

థిగ குணமாலையார் இலம்பகம் கoக கிளி வருதல் ப்ாகவரை வாங்கிப் பழுதாகில் பாவியேற்கு ஏகுமால் ஆவி : எனநினைப்பப் பைங்கிளியார் மாகமே நோக்கி மடவாளே அவ்விருந்தா ளாகும்யான் சேர்வல் எனச்சென் றடைந்ததே. உடுச கிளியை இனிது வரவேற்றவள் அது கொணர்ந்த ஒலையைக் காண்டல் - தீம்பா லமிர்துாட்டிச் செம்பொன் மணிக்கூட்டில் காம்பேர் பணேத்தோளி மென்பறவை கண்படுப்பித்து ஆம்பால் மணிகாம மோதிரங்தொட் டையென்னத் தேம்பா எழுத்த்ோலே செவ்வனே நோக்கிள்ை. உடுடு சீவகன் விடுத்த ஒலை கொடுஞ்சிலையான் ஒலே : குணமாகல காண்க ! அடுத்துயரம் உள் சுடவெந்து ஆற்ரு தேன் ஆற்ற விடுந்த சிறுகிளியால் விம்மல்நோய் தீர்ந்தேன்; நெடுங்களுள் தானும் கினேவகல்வா ளாக. உடுகள் v« உடுச. பாகவரை வாங்கி வட்டத்தில் பாதியளவில் சிறி. ve தாகில் - இக் கூடல் கூடாதாயின். சினேப்ப . ಅTurಹಿ) கினே க்கையில் . மாகம் - வானம். நோக்கி அவ்விருந்தாள் - பார்த்துக்கொண்டிருந்த அவள். மடவாளே - மடப்பம் பொருந்திய குணமாலேயே. கான் கிங் கிய காலத்தினும் திரும்ப வருங்காலத்தில் அவள் மேனி மிக வேறுபட்டிருங் தமையின், இf இவ்வாறு ஐயுற்றடைவதாயிற்று. உடுரு. திம்பால் - இனிய பால். காம்பு எர் பணத்தோளி. மூங்கில் போஅம் பருத்த கோளே யுடைய குணமாலே. ஆம் பால் - ஆகும் பகுதி யினே யுடைய. காம மோதிரம் - சீவகன் பெயர் பொறித்த கணேயாழி. ஐயென்ன . விரைவாக. தேம்பா எழுத்து ஒலே - தேம்பாமைக் (வருந்தர் மைக்) கேதுவாகிய எழுத்துக்களே யுடைய ஒலே. - உடுசு. கொடுஞ்சிலே யான் . இவ்வாறு சீவகன் தன்னக் கூறுதற்கு அமைதி பொற்குன்ருயினும் (செய். 249) என் புழிக் கூறினும், இன்ஞர் ஒலே இன்னர் காண்க என்றல் முறை. அடுந்துயரம் - வருத்தும் காம கோய், ஆற்ருதேன் . ஆற்றே கிைய யான். விடுங்க - விடுத்த விகாரம். விம்மல் மிக்க நினைவு . மிக்க வருத்தம்,