பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககo சீவக சிந்தாமணி சுருக்கம் சட்டஞ்சால் நீள்கிதியும் ஈர்ங்குவளேப் பைந்தடஞ்சூழ் மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழு இந்து வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்ருேள் பூட்டார் சிலேதுதலாட் புல்லா தொழியேனே. உடுன் குணமாலை மனந்தேறித் தெய்வம் பரவுதல் 'பாலவியும் பூவும் புதையும் படுசாந்தும் காலவியாப் பொன் க்கும் தந்தும்மைக் கைதொழுவேன் : கோலவியா வெஞ்சிலையான் சொற்குன்ரு கைஎனவே நூலவையார் போல் நீங்கள் நோக்குமினே' என்ருள். உடு.அ இஃது இவ்வாருக, குணமாலையின் பேற்ருேர், அவளது தாய்க்கு மூத்த தமையன் மகனுக்கு அவளை மணம் புணர்க் கக் கருதினர்; இச் செய்கியை யறிந்த செவிலித்தாய் குண மாலைக்குக் கூறினள். இதனேக் கேட்கப்பொழுத குணமாலை தன் இருகையாலும் இருகாதுகளையும் பொத்திக்கொண்டு வருக்கினுள். చే: உடுள. ஈட்டம் சால் - அறநெறியே ஈட்டுதற்கமைந்த. கீன்கிதி - o iற் குவ8ள குளிர்ந்த கு வகளகள். பைந்தடம் - பசிய ளேம் - பெரிய வளம். முழுது சக்து - விரும்புமாறே து. வேட்டார்க்கு......மென்ருேள் - அரிய பொருள் க& விரும்பிஞ்டுக்கு விரும்பியவாறே அவற்றைப் பெற்ருற்போல இனிய வாகிய மெல்லிய தோள். பூட்டார் சில துதல் - நாளுல் பூட்டப்பட்ட வில்போலும் துதல், - உடு அ. பாலவி - பாம் பொங்கல், சாந்து - சங்தனக் கலவை. கால் அவியா விளக்கு - காற்ருல் அவியாத விளக்கு : மணி விளக்கு. உம்மை எழுத்துக்களாகிய தெய்வங்களே. கோல் அவியா வெஞ்சிலே - அம்பு இட்ைவிடாமல் எய்கின்ற கொடிய வில். சொற் குன்ரு ணுக எழுத் துக்கள்ாகிய கஞ்சொல் தவருளுயினும். நாலவையார்போல் - அற நூல்களே யோதிய பெரியோர்போல. நோக்குமின் - இடையூறின் நிச் சொல்லிய வாறே செய்வாளுக வென்று கருதி நோக்குமின். நீங்கள் என்றது எழுத் துக்களே அவற்றின் கன்மையும் வடிவும் ஆசிரியர்க்கல்லது. உணரலாகா மையின் நாலில் (இலக்கண நூலில்) விளங்கக் கூறிற்றிலரேனும், சமய நூல்களிற் கறுதலின், அவ்வெழுத்துக்களைத் தெய்வமென்றே கொள்க. இவ்வெழுத்துக்கள் சீவகன் ஒலயில் எழுதிய எழுத்துக்கள். அவற்றைப் பார்த்தே இது, கூறுகின்ருள். -