பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#32 சீவக சிந்தாமணி - சுருக்கம் பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன் றனையானுக்கு யாம்மகள் நேர்ந்தோம் இன்று 'என காய்கற் கவர்சொன்னர். கத்துக்கடன் மகிழ்ந்துரைத்தல் " சுற்ருர் வல்வில் குடுறு செம்பொன் கழலாற்குக் குற்றேல் செய்தும் காளேயும் யானும் ; கொடியாளே மற்சேர் தோளான் தன்மரு மானுக் கருள்செய்யப் பெற்றேன்” என்னப் பேசினன் வாசம் கமழ்தாரான். பின்பு அச் சான்ருேர் கந்துகனுக்குச் சீவகன் யானையை அடர்த்துக் குணமாலையைக் காத்ததும், அவள் அவன்பால் கருத்துற்றதையும் விளங்கக் கூறி விடைபெற்றுக் குபோ மித்திானையடைந்து நிகழ்ந்தவனத்தும் மொழிந்தனர். பின்பு மணம் நேர்ந்த செய்கி சிவகற்கும் குணமாலைக்கும் தெரியவரவே, இருவரும் பெரு மகிழ்வெய்கினர். மன எள் குறிக்கப்பெற்றது. திருமணம் கரைகொன் றிரங்கும் கடலின்கலி கொண்டுகல்லென் முரசம் கறங்க முழவிம்மவெண் சங்கமார்ப்பப் உ.சு.க. மகட்கொண் மின் . எம் மகளே மணம் செய்து கொண் மின், நோார் . வலியக் கொடுப்பது இல்லை. தாம் மகள் . தம் மகள் : விகாரம். வரைமார்பு மலேபோல் உயர்ந்த மார்பு. பூமகள் திருமகள். புண்ணியக் குன்று - புண் ணியமாகிய மலே. இன்று சேர்க்தேம் - இன்று புது முறை யாகத் தந்தேம். காய்கன் - கங்துக்கடன். அவர் . சென்ற சான்ருேர், அவர்கூறியவாறே இச் செய்யுள் கூறுகின்றது. உசுஉ. சுற்ருர் வல் வில்-வரிந்து கட்டப்பெற்ற வலிய வில். குடுறு. நன்கு காய்ச்சப்பட்ட. குற்றேல் - குற்றேவல். செய்தும் செய்யக் கடவேம். கொடியாகா - கொடிபோன்ற குணமாலேயை, மல் சேர் கோளான் . மற்போர் பயின்ற கோளையுடைய குபேரமித்திரன். அருள் செய்யப் பெற்றேன் - கொடுக்கப் பெற்றேன். வாசம் - நறுமணம். தாாான் - காரையுடைய கங்துக்கடன். குபேரமித்திரன் தானே மகட்கொடை கேர்தலாலும், கொள்வார் தாமுவே வேண்டுதலாலும் இங்கினம் கூறினர்.