பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம் ககக. இச்சம் கலங்கிம் மெனமாந்தர் பிணங்குவேட்டான் ஓர் சென் றடைந்த குழலாளேஅவ் வேனிலானே. உசு புலவி துணுக்கம் சீவகன் மகிழ்ந்துரைத்தல் ஆவாா புனலாட்டினுள் பூகறுஞ் சுண்ணம் iர்வாய் பணத்தோள் சுரமஞ்சரி தோற்ருள் காவர்தவள் கண்ணறச் சொல்லிய வெஞ்சொல் . எவோ அமிர்தோ எனக்கு இன்று ? இது சொல் லாய். உசுச குணமாலை புலத்தல் கற்ருே ளவள் சுண் ணநலம் சொலுவான் உற்றீர், மறந்தீர் : மனத்துள்உறை கின்ருள் х செற்ருல்அரி தால் :சென்மின் ; போமின் திண்டாது; எற்றேஅறி யாதஓர் ஏழையெ ைேயான் ? உசுடு தாமம்கமழ் பூந்துகில் சோர அசையாத் தாமம்பரிக் தாடுதண் சாந்தம் திமிர்ந்திட்டு உசுங் கரைகொன்று இரங்கும் - கரையை பலத்து முழங்கும். கலிகொண்டு - ஆரவாரம் கொண்டு. கறங்க - முழங்க. முழவிம்ம . முழுவோசை மிக, வெண் சங்கம் . தவளச் சங்கு ; இது மங்கல முழக்கம், பிரசம் கலங்கிற்றென - வண்டின் கூட்டம் கலங்கியது போல. பிணங்க . நெருங்க. விரை - மணம். அவ் வேனிலான் - துதல் விழிக்கு அழியாத காமன் போன்ற சிவகன் :அழிந்த காமனுக்கு உருவில்லையாதலின் இங்ானம் உசு.ச. பூவார் புனல் - பூக்கள் மிதக்கும் தண்ணீர். பூ - அழகிய. பனே. மூங்கில். காவாது - சொற்பயன் நோக்காது. கண் அற இரக்க மின்றி. வெஞ்சொல் - வெவ்விய சொல். எவோ - துன்பம் தருவதோ, அமிர்தோ - இன்பம் தருவதோ, - o வென்றவரே புனலாடுக என்ற தல்ை, குணமாலே புனலாடியதும், யான் யெதிர்ப்பட்டதும், சிவகனக் காண்பதும், பின்பு கூட்டமும் பெறு .காவாது அவள் சொல்லிய என்ருன் هة هirيث جيني . . . உசுடு, கற்ருேளவள் - நல்ல தோளேயுடைய சுரமஞ்சரி. சொலு வான் உந்நீர் - சொல்லுதற்கே முதற்கண் கருதினர். உறைகின் முள். இருக் 'கின்குள். செம்ருல் அரிது - அவள் சினங்கொண்டால் அதனைத் தீர்ப்பது அரிது. சென்யின் - இவ்விடத்தைவிட்டுச் செல்லுயின். இவ்வாறு சொன் ஒ தும் சீவகன் அவகாத் திண்டலுற்றமையின், * திண்டாது போயின் : என்ருள். எற்றே - என்னே. அறியாத - துமக்கு வரும் வருத்தம் நினேங்து ೩gi,575, எ ை அறிவிலி. - - تکیہ