பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமால்யார் இலம்பகம். ககன் சீவகன் வீரர்கையகப்படல் ஈன்றதாய் தந்தை வேண்ட இவ்விட ருற்ற தென்ருல் தோன்றலுக்கு ஆண்மை குன்ருது என்றசொல் இமிழிற் பூட்டி மூன்றசீனத் துலக மெல்லாம் முட்டினு முருக்கு மாற்றல் - வான்தரு மாரி வண்கை மதவலி பின்னிக்கப் பட்டான். உள்க: கண்டிருந்த மக்கள் புலம்புவதொருபுறமாக சுநத்தை வருந்துதல் -- தோளார் முத்தும் தொன்முலேக் கோட்டுத் துயல்முத்தும் வாளார் உண்கண் வந்திழி முத்தும் இவைசிந்தக் காளாய் ! நம்பி சீவக சாமி !! எனகற்ரு ய், மிளாத் துன்ப ஸ்ே கடல் மின்னின் மிசை வீழ்த்தாள். உ.எச , குணமாலை துயருறுதல் பாலா ராவிப் பைந்துகி லேங்திப் படநாகம் போலா மல்குற் பொற்ருெடி பூங்கண் குணமாலே 'ஏலாது ஏலாது எம்பெரு மானுக்கு இஃது 'என்ன t நூலார் கோதை நூங்கெரி வாய்ப்பட் டது.ஒத்தாள். உளடு கந்துக்கடன் மகளிரைத் தெளிவித்தல் கண்துயி லனந்தர் போலக் கதிகளுள் தோன்று மாறும் : விட்டுயிர் போகு மாறும் வீடுபெற் றுயரு மாறும் உளக. வேண்ட கேட்டுக்கொள்ள இடர் . வீரர் கையகப்படு கல். தோன்றலுக்கு . சீவகனுக்கு. சொல்லிமிழிற் பூட்டி - சொல்லாலே கயிறுபோலப் பிணிக்கப்பட்டு, மூன்றனேத்துலகம் - மூன்ருகிய. உலகமனே க், தும். முட்டினும் - எதிர்த்தாலும். எல்லாம் முருக்கும் . அவற்றை யெல் லாம் கெடுக்கும். வான் தரும் மார் . மழையைப் பொழியும் முகில். மத வலி - வேகன், 2.67 ό", கோளார். தொன்முத்து . தோளிடத்தே எய்தும் முத்து, மக னின் கழுத்திடத்தும் முத்துப் பிறக்கும் என்ப. கோடு . முனே. துயல் - ஆசையும். இழிமுத்து - இழிகின்ற கண்ணிர்த் துளியாகிய முத்து. காளாய் - காளையே, கற்ருய் . கல்ல் தாயாகிய சுகந்தை, மின்னின் . மின் னற்கொடி போல, உண்டு. பாலா ராவிப் பைந்துகில்.பாலாவி போன்ற பசிய துகில். சாக படம் போலாம் . காகத்தின் படம்போல வுள்ள. என்ன . என்று கூறி. * கீர் கோதை - நூலால் கோக்கப்பட்ட மாலை. துங்கு எல். விழுங்கு கின்ற செருப்பு. குனமraல, கோதை, எரிவாய்ப்பட்டது ஒத்தாள் என்க.