பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககஅ சீவக சிந்தாமணி. சுருக்கம் உட்பட வுணர்ந்த யானே யுள்குழைங் துருகல் செல்லேன் ; எட்பக வனத்தும்ஆர்வம் ஏதமே; இரங்கல் வேண்டா.உ.எசு. சீவகன் செல்வதனைக் கண்டோர் கூறிக்கொள்ளுதல் வினேயது விளைவு காண்மின் என்றுகை விதிர்த்து கிற்பார் : இனேயய்ைத் தெளியச் சென்ருல் இடிக்குங்கொல் இவனே யென்பார்: புனே கலம் அழகு கல்வி பொன்று மால் இன்ருெ டென்பார் : வனே கலத் திகிரிபோல மறுகும்எம் மனங்கள் என்பார்.உ.எ.எ நோற்றிலர் மகளிர் என்பார் ; கோம்கண்டீர் தோள்கள் என்பார் ; கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தொடு முடியும் என்பார் ; ஏற்றதொன் றன்று தங்தை செய்த இக் கொடுமை என்பார் ; ஆற்றலள் சுகந்தை என்பார் ; ஆதகாது அறனே என் பார். 毫.态醇”<9打 சிவகன் வீரரிடையே அவருடன் போதல் நீரகம் பொதிந்த மேக னிேற நெடுநல் யானைப் போர்முகத் தழலும் வாட்கைப் பொன்னெடுங் குன்ற மன்னன், உளசு. கண்துயில் அனர்தர் போல - கண் ணுறக்கமும் உணர்வும் போல கதி - பிறப்பு. உள் குழைந்து - மனம் கசிந்து. உருகல் செல்லேன் - உருகுதலில் செல்லேன் எட்பக வனத்தும் . எள்ளின் ஒருபாதி யள வும், ஆர்வம் பற்றுவைத்தல். எதம் - குற்றம். உ.என். வினே . தீவினே. கைவிதிர்த்து . கைம்முறித் து. இணையகுய். கையகப்பட்டுச் சென் முன்போலப் போகுங்தன்மையளுய், தெளிய - அாசன் தெளியுமாறு. இடிக்கும் கொல் - கொல் லுவானே, புனே கலம் - செயற்கையழகு, பொன்றும் . கெடும். வனகலத் திகிரி . மட்கலம் செய்யும் சக்கரம் மறுகும் . மயங்குகின்றது. உளஅ. கொம்மைகொட்டி தட்டியழைத்து. ஏற்றது . தக்கது. தங்தை . கத்துக்கடன். ஆற்றலள் பொறுக்கமாட்டாள். ஆ. அறனே தகாது - ஆ. அறமே ! இது தினக்குத் தக்கதன்று.