பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம் 45&డి; ஆர்கலி யாணர் மூதுார் - அழுது பின் செல்லச் செல்வான், சீருறு சிலம்பி நூலால் சிமிழ்ப்புண்ட சிங்க மொத்தான். 2. 6+ 33, கந்துக்கடன் விரைந்து அரசனே யடைந்து பன்னிரு கோடிப் பச்ம் பொன்னத் தந்து அவனது சீற்றத்தைத் தணிக்க முயல்வானைன். -- கந்துக்கடன் அரசுற்குக் கூறல் மன்னவ, அருளிக் கேண்மோ மடங்தையோர் கொடியை மூதுார் கின் மதக் களிறு கொல்ல நினக்கது வடுவென் றெண்ணி, என்மகன் அதனே நீக்கி - இன்னுயி ரவளேக் காத்தான் ; இன்னதே குற்ற மாயின், - குண மினி யாது ? வேங்தே ! உஅ ம் காண்மெய்க்கொண் டீட்டப் பட்டார். கடுக்குறு கவையை நீக்கல் - ஆண்மக்கள் கடனென் றெண்ணி யறிவின்மை துணிந்த குற்றம் * பூண்மெய்க்கொண் டகன்ற மார்ப - பொறுமதி என்று பின்னும் உ.எக. நீர் அகம் பொதிந்த மேகம் - நீரை முகங்துகொண்டுள்ள கருமுகில். ல்ே கிற யானை - கரிய நிறத்தையுடைய யானே. யானையும் வாட்கையுமுடைய குன்றம் போல்வாளுகிய சீவகன், போர் முகத் து அமலும் வாட்கை - போர்க்களத்தே கெருப்பென விளங்கும் வாளேந்திய கை. ஆர்கலி - மிக்க ஆரவாரம். யாணர் - புதுவருவாய். சிலம்பி - சிலக்கி. சிமிழ்ப்புண்டது . கட்டுண்டது. உவி0 மடங்தை ஒர் கொடியை மடங்தையாகிய ஒரு கொடி, போன்ற குணமா?ல யென்பவளை, கொல்ல - கொல்வதற்குச் செல்ல, வடு பழியாம். அவளே இன்னுயிர் காத்தான். அவளே உயிர் தப்புவித் கான். இன்னது - இது. ty