பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&&? சீவக சிந்தாமணி சுருக்கம் சீவகன், இராசமாபுரத்தை யடைந்து, தோழரை ஒரிடத்தே இருக்க்வைத்துத் தான் வேற்றுருக்கொண்டு நகர்க்குள் .துழைந்தான். நுழைந்தவன், அங் கோத்துச் சாகசதத்தன் என்னும் வணிகன் கடையை அண்மினன். அப்போது, அவ் வணிகன் மகள் விமலை யென்பவள், பங்காடிக்கொண் டிருக் தவள், சீவகனக் கண்டு வேட்கை கொண்டாள் ; இவனும் அவள்பால் வேட்கை மிகுந்தான். இதற்குள் அவன் கடை யில் விலையாகாமலிருந்த சாக்கு விலையாகிவிட்டது. மகட் க் கணவன் வருங்கால் விலையாகாப் பண்டம் விலையாகி விடும் ' என்று சாகாதத்தன் மகளது குறிப்புக் குறித்தோர் கூறியிருந்தமையின், அவன் சீவகனுக்கு அவளை மணம் செய்துவைத்தான். சீவகன் அவளுடன் இாண்டு திங்கள் இருந்தான். சுேரமஞ்சரி திருமணம் பின்பு அவன் தன் தோழாை யடைந்தான். அவர்கள், குணமாலையுடன் பிணங்கி நீங்கிய சுரமஞ்சரி, ஆடவர் முகத் ன் தயும் பாாேன் , அவர் பெயரையும் செவிகொடுத்துக் கேளேன்' என்றுநோன்பு பூண்டிருப்பதைத் தெரிவித்து, அவளை மணந்து வருமாறு தாண்டினர். சீவகன் முதிய வொரு வேதியன் வடிவுகொண்டு சுரமஞ்சரியின் கன்னிகா மாடம் அடைந்து, கவர் பொருள்பட இனிய சொல்லாடி, பாட்டிசைத்து, அவளைக் காமன் கோட்டத்துக்குச் செல்வித் "தத் தானும் உடன்ே சென்றுகோழர் சூழ்ச்சியால் மணந்து கொண்டான். இலக்கண திருமணம் பின்பு, சீவகன் குகிரை வாணிகன் வடிவுபூண்டு, விதைய நாட்டினையடைந்து, தன் மாமன் கோவிந்தாாசனைக் கண்டு கட்டியங்காான வெல்லற்கு வேண்டியதைச் சூழலும் முன். கோவிந்தராசனும் கட்டியங்காான் தனக்கு வஞ்சனை யாக விடுத்திருந்த ஒலையைக் காட்டினன். பின்னர், கிரிபன்றி யொன்றை நிறுவி, ' இதனை அம்பெய்து வீழ்த்துப்வர்க்கு என் மகள் இலக்கண உரியள் ' என்று கோவிந்த்ராசன்