பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம். கஉடு நலத்தகை யவனக் கர்ணன் நஞ்சுயிர்த் தஞ்சி நோக்கி சிலேத்தொழில் தடக்கை மன்னற்கு இற்றெனச் செப்பு கின் ருன். உகக. மன்னனற் சிறப் பட்ட மைக்தனேக் கொல்லப் போந்தாம் : என்னினிச் சொல்லிச் சேறும், என் செய்தும் யாங்க ளெல்லாம்; இன்னது பட்ட தென்ருல் எரிவிளக் குறுக்கும் நம்மைத் துன்னுட சூழ்ந்து தோன்றச் - சொல்லுமின் செய்வ தென்ருன். £o. 33: 2. அவர்கள் தங்களுள் ஒருவனேக் கொன்று, கட்டியங் காானிடம் சீவகனக் கொன்றதாகப் பொய்யே சொல்லி, விடத் துணிந்து சென்றனர். மதனன் அரசற்குக் கூறல் காய்சின வெகுளி வேங்தே களிற்ருெடும் பொருத காளே, மாசனம் பெரிது மொய்த்து மழையினே டிருளும் காற்றும் பேசிற்மு ன் பெரிதும் தோன்றப் பிழைத்துய்யப் போத லஞ்சி உ க.க. கொலேத் தொகை வேலிகுன் . பல கொலேகளைச் செய்து சிறந்த வேலையுடைய சீவகன். கொல்லிய - கொல்லுதற்கு. கலத்தகைய வன் - நல்ல அழகையுடைய சீவகன். கஞ் சுயிர்த்து - வெய்துயிர்த்து. சிலே க்தொழில் தடக்கை . விற்ருெ ஆயிலில் வல்ல பெரிய கை. இற்று . இத் தன்மைத்து. > உக உ. மைந்தன . சிவகனே. போக்தாம் - கைக்கொண்டு போங்த ாாம். சொல்லிச் சேறும் - சொல்லிச் செல்வேம். டட்டது இன்னது - கேர்ந்தது. இது : பட்டதுன்பம் இது என்றுமாம். எரி விளக்கு உறுக்கும் - கடைவிளக்கு கம்மை எரிக்கும். கடைவிளக்கு . த லேயி லும் தோளி லும் விளக்கேற்றிவைத்து, கைகளிலே துகிலேச் சுற்றி நெய்யில் தோய்த்து எரித் கல். இது கல்வெட்டுக்களில் காணப்படுவது. துன்னு பு நெருங்கி. ம்ேந்து ஆராய்ந்து. தோன்ற குழ்ச்சி விளங்க. -