பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவகசிந்தாமணி - சுருக்கம் ہوئے-seی அனுரிமை மகளிர் முன் நிறுத்தி, இவன் ஒரு பவித்திர கும ான் ” என்று கூறிப் பாாாட்டினன். அவர்களும் சீவகன் பால் போன்பு காட்டி அவனே மகிழ்வித்தனர். இக் கிலையில், அவர்கள் சுதஞ்சணனே கோக்கி, கினக்கும் இவற்கும் எவ் வாறு தொடர்புண்டாயிற்று?’ என்று வினவ, அவன் தான் கொண்டிருந்த காயுடம்பு நீங்குதற்குச் சீவகன் செய்த மக் திாவுதவியைச் சொல்விப் பாராட்டினன். தெய்வ மகளிர் கூறல் கடற்கூற வுயரிய காளே யன்னவன் அடற்கரும் பகைகெடுத் த கன்ற மீனில மடத்தகை யவளொடும் வதுவை காட்டிகாம் கொடுக்குவம் எனத்தெய்வ மகளிர் கூறினர். உகசு சீவகன் அம் மகளிர்க்குக் கூறல் செருகிலத் தவனுயிர் செகுத்து மற்றெனக்கு இருநிலம் இயைவதற் கெண்ணல் வேண்டுமோ ? திருகிலக் கிழமையும் தேவர் தேயமும் தரும்கிலத் தெமக்கெனில் தருகும் தன்மையிர். உக எ அவன் சுதஞ்சணற்குத் தன் கருத்தையுரைத்தல் மண்மிசைக் கிடந்தன மலேயும் கானமும், - கண்ணுதற் கரியன காடும் பொய்கையும், உகசு, கடற் சுறவு உயரிய காளே . கடவிடத்தே வாழும் சுரு மீனின் கொடியையுடைய காமன். அடற்கு அரும்பகை - வெல்லுதற்கு அரிய பகைவனை கட்டியங்கார் இன. நீள் நில மடத் தகையவள் - நிலமாகிய பெண்ணே. நிலத்தை மகளாக உருவகம் செய்யலின், மடத்தகையவள் என்ருர் மடம், இளமை ; தகை - அழகு. வதுவை நாட்டி - திருமணம் செய்து. இனி, கிலத்தோடும், திருமகளாகிய மடத்தகையளொடும் என்றும் கூறலாம், உகஎ. கிலக்கிழமையும், தேயமும் கிலத்தே தாரும் என்னில் இரத் தக்கதன்மை யுடையீர், விளி. செருகிலம் போர்க்களம். அவன் கட்டியங் காரன் இருகிலம் . ஏ மாங்கதகாட்டு அரசியல், அரிதாயினன்ருே எண் னல் வேண்டும் : அரிதன்று என்பான், எண்ணல் வேண்டுமோ என் குன். தாதம் என்பது தரும் என்றும், கரும் என்றது கருகும் என்றும் வங்தது விகாரம், .