பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jāsh-C சீவகசிந்தாமணி - சுருக்கம் கதிதள் எளியிரா துகடைப் பிடிங் ; - மதிதள் எளியிடும் வழைசூழ் பொழிலே. உoo இவ்விடத்தின் நீங்கிச் சென்ருல் பன்னிரு காதப் பாப் பும் விளைகிலமேயாம். அந்த நாடு தக்க நாடு எனப்படும். அதற்குப் பின் பேர் யாறு ஒன்று காண்பாய். அதனை நீங் திச் செல்லின் கானவர் வாழும் பெருங் காடு ஒன்று தோன் அறும்; அதனுள்ளே நான்கு வாவிகள் உள்ளன. அவற்றைப் பொருள் செய்து நோக்காது, மேலும் ஒர் ஐங்காதம் மிக்க மலர் செறிந்த இனிய காடொன்றைக் காணலாம். அதனேக் கண்டு செல்லின் எதிரே வனகிரி என்னும் மலை தோன்றும்; அதனேக் கடத்தற்கு வேண்டிய வழிகள் மிக அரியன் வாகும்; ஆயினும் கடந்தேகின், கவர்த்த வழிகள் பல காணப் படும். அங்கே, ஒரு சுனே தோன்றும்; அதனருகே ஒரு சிலாவட்டம் உண்டு ; அதன் மருங்கே வேங்கை மாம் நிற் கும்; அதன் பக்கத்தே ஒரு செவ்விய நெறி செல்கின்றது. அதனைத் தொடர்ந்து சென்ருல் மத்திம தேயத்தையடை வாய். அவ்வாசன் கினக்குத் தன் மகளைத் தந்து இங்கே உறைக’ என விழைவன்; நின் தோழர்களும் அங்கே வந்து சேர்வர். இவ்வாறு நெறியும், நெறிக்கண் நிகழ்வனவும்: கூறிய அத் தேவன், இனிய இசைக்குரிய குரல் தருவதும்,' பாம்பு முதலியவற்றின் விட்டுமாழிப் இ இடம்ப்' தருவதுமாகிய இஒெெேயே இக் கொடுத் தான், அவன்பால் விடைபெற்றுக்கொண்டு சீவகனும் புறப் பட்டான். புறப்படும்போது அவன் மனத்தே தன் மனைவிய ாைக் கூடுங் காலம் என்ருே என ஒர் எண்ணங் தோன்ற, அத் தேவன் அதனையுணர்ந்து பன்னிரண்டு கிங்களுள் அவர்களை நீ சேர்வை ; பகைவனே வென்று அரசுரிமையும் எய்துவை '’ என்ருன். கoo. பள்ளி - தவப்பள்ளி. இடம் - இடப்பக்கம். மால்வரை - பெரிய மலை. தெள் அறல் - தெளிக்த ர்ே. உவை - முன்னும் பின்னும். கதி செல்ன்க. தள்ளியிராது - காமதிக்காது. மதி தள்ளியிடும் . அறி வைக் கெடுத்துவிடும். வழை - சுரபுன்னே மரம்.