பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் 岛浣á தேவன் சீவகனை மலையடிக்குக் கொணர்தல் அழல்பொதிந்த ெேளஃகின் அலர்தார் மார்பற் கிம்மலைமேல் கழல்பொதிந்த சேவடியால் கடக்க லாகா தெனவெண்ணிக் குழல்பொதிந்த தீஞ்சொல்லார் குழாத்தின் நீங்கிக் கொண்டேந்தி நிழல்பொதிந்த நீண்முடியான் - நினைப்பிற் போகி கிலத்திழிங்தான். {E- OG அவன்பால் சீவகன் விடைகொண்டேகுதல் வண்தளிர்ச் சங்தனமும் • வாழையு மாவும் வான்திண்டி விண்டொழுகு திங்கனிகள் பலவு மார்ந்த வியன்சோலை மண் கருதும் வேலானே " மறித்தும் காண்க ' எனப்புல்லிக் கொண்டெழுந்தான் வானவனும் குரிசில் தானே செலவயர்ந்தான். sh-O2– - சீவகன் மலைச்சாரலில் செல்லுதல் தோடேந்து பூங்கோதை வேண்டேம் : கூந்தல், தொடேல் , எம்மில் பீடேங் தரிவையர் இல் பெயர்கென் றுாடு மடவார்போல் உ0க, அழல் பொதிக்த մf எஃகின் - நெருப்பின் வெம்மை நிரம் பப் பொதிந்த நீண்ட வாளேயுடைய கழல்பொதிந்த சேவடி . வி ர கண்டை யணிந்த சேவடி. குழல் பொதிங்க தீஞ்சொல்லார் . குழல்போலும் இனிமை பொருந்திய மகளிர், நிழல் - ஒளி. கினப்பின் போகி - நினைவு போல விரைந்து சென்று. - க.oஉ. வண் தளிர்ச் சங்தனம் . வளவிய தளிர்களேயுடைய சந்தனம். வான் திண்டி - வானளாவ. விண்டு . விரிந்து, ஒழுகு திங்கனி - தேனெழுகும் கனிகள். ஆர்ந்த - நிறைந்த. மண் கருதும் வேலான ஏ மாங்கத காட்டை யெய்து தற்குரிய வேற்படையுடைய சிவகனே. மறித்தும் - ւճւடும். சீவகன் வீடுபெற்ற காலத்தே சுதஞ்சண&னக் காண்பது முத்தி பிலம்பகத்தே காண்க. கொண்டு - விடைகொண்டு. எழுந்தான். வானத்தே சென் முன், இதற்குமுன் வேகன் தனியே போனது இன்மையின், " தானே செலவயர்ந்தான் எனத் தேவர் இரங்கிக் கூறுகின்ருர்,