பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கடு அாசர்கட்கும் கட்டியங்காானுக்கும் ஒலே விடுத்தனன். அரச 'ரும் கட்டியங்காாலும் அவன் மக்கள் மாற்றுவரும் வந்து கூடி அக் கிரிபன்றியை வீழ்த்தமாட்டாாாய் மெலிவுற்றனர்; சிவகன் அதனை வீழ்த்கி வென்றிகொண்டான். அவன் இன் ஞன் என்பதைக் கோவிந்தாாசன் வேந்தர் பலருக்கும் அறிவித்தான். வானிடத்தே, ஓர் இயக்கன் தோன்றி, வேகன் என்னும் அரிமா கட்டியங்காான் என்னும் யானையின் உயிரைச் செகுக்கும்’ என்று கூறினன். கட்டியங்காான் சினங்கொண்டு போருக்கு எழுந்தான். அவன் படையெழுக் தது ; மக்கள் எழுந்தனர்; போர் மிகக் கடுமையாக கடந்தது; போரில் கட்டியங்காான் பட்டழிச்தான்; அவன் தான்ே பட்டது, மக்களும் பட்டனர். விசயை கேட்டு மிக்க மகிழ்ச்சி எய்கினுள். - பின்பு சீவகன் ஏமாங்கத காட்டுக்கு அரசனுய் மணி முடி புனைந்துகொண்டு, தம்பியர்க்கும் தோழர்க்கும் செய் தற்குரிய சிறப்புக்களைச் செய்தான். கோவிந்தராசன் மகள் இலக்கணயாரையும் அாசற்குரிய முறைப்படியே கிருமணம் புரிந்தான். - - சீவகன் துற்வு சீவகன் நாடாட்சி புரிந்து வருகையில் விசயமாதேவி துறவு பூண்டாள். சீவகன் மனைவியான காந்தருவதத்தை, முதல் இலக்கண ஈருக உள்ள மனேவியர் பலரும் முறைய்ே. கன்மக்களைப் பயந்தனர். அவர்களும் செவ்வியாக வளர்ந்து சிறப்பெய்கினர். சீவகனுக்கும் முதுமை யெய்தலுற்றது. ஒருநாள் சோலைபுக்கு இனிகிருந்த சீவகன் ஆங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றைக் கண்டு, துறவு பூணத் தொடங்கினன்." தன் மூத்தமகன் சச்சந்தனை அாசனுக்கி, எனத் தம்பியாை அவனுக்கு உரியராக்கினன். பின்பு முனிவர்களைக் கண்டு கல்லறம் கேட்டு, கற்றுறவு மேற்கொண்டு, நோன்பு பல ஆற்றி, கடையிலா இன்ப நிலையாகிய சிவகதி பெற்ருன். அவன்.'மனைவியரும் அவன் பிரிவு ஆற்ருது வருக்கிப் பின்பு இமவு பூண்டனர். レイ