பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவகசிந்தாமணி - சுருக்கம் تعاني من موالي மாதவர் அடியில் வீழ்ந்து வணங்கினன். பின்பு அங்குள்ள கோயிலுக்குட் சென்று வலம் வந்து கடவுளைப் பாவிப் பாட அற்ருன். சீவகன் பாட்டு, இறைவனேப் பாடியது. தேவபாணிக் கொச்சக ஒருபோகு ஆதி வேதம் பயங்தோய்நீ அலர் பெய்ம் மாரி யமைங்தோய் நீ நீதி நெறியை யுணர்ந்தோய் ே நிகரில் காட்சிக் கிறையோய் நீ நாத னென்னப் படுவோய்நீ ா வைசெய் பிறவிக் கடலகத்துன் பாத கமலம் தொழுவேங்கள் பசையாப் பவிழப் பணியாயே. IBسO سوویت இன்னப் பிறவி யி கங்தோய்ங் இ&ணயி வின்ப முடையோய் நீ மன்ன வுலக மறுத்தோய்நீ வரம்பில் காட்சிக் கிறையோய்ே பொன்னர் இஞ்சிப் புகழ்வேந்தே பொறியின் வேட்கைக் கடலழுக்தி ஒன்ன வினையி னுழல்வேங்கள் உயப்போம் வண்ண முரையாயே. fH-O R» உலக மூன்று முடையோய்நீ ஒண்பொ னிஞ்சி யெயிலோய்ே திலக மாய திறலோய்ரீ தேவ ர்ேத்தப் படுவோய்ே கூoஅ. ஆதிவேதம் - கொலே முதலியன் இல்லாத வேதம். அலர்மாரி - பூமழை. திேsெறி . சன்மார்க்கம். காட்சி - ஞானம். பசையாப்பு அவிழ - பற்ருகிய கட்டு நீங்க. பணியாய் - அருள்வாய். ங்oக, இகங்தோய் - கடந்தோய், இனேயில் இன்பம் . கடையிலாவின் பம். மறுத்தல் - அதில் பெறும் இன்ப நுகர்ச்சியைத் தவிர்த்தல், பொன் குர் இஞ்சி - பொன்னெயில் வட்டம். பொறியின் - ஐம்பொறிகளால். ஒன்விைனி . பொருந்தாத தீவின. உய உய்ய, மன்கு - நிலைபெற்ற, میانه