பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö苏_安 சீவகசிந்தாமணி - சுருக்கம் பறித்துக்கொண்டிருந்த கடைசியர் இருவரை செறிவினவிச் சிவகன் அந் நகர்க்கண் நுழைந்தான். அங்கே, அழகிய தொரு சோலையிலே அமைந்திருந்த நாடகவாங்கில் ஆடவரும் மகளிரும் குழுமியிருந்தனர். உலோகபாலன் என்னும் அாசகுமான் அவ்வாங்கில் வீற்றிருந்தான். தேசிகப்பாவை யென்னும் நாடக மகள் ஆடலுற்ருள். - - தேசிகப்பாவை கூத்தாடல் பாடலொ டியைக்த வாடல் பண்ணமை கருவி மூன்றும் கூடுபு சிவணி கின்று குழைந்திழைங் தமிர்த மூற ஒடரி கெடுங்க ணம்பால் உளங்கிழிக் துருவ வெய்யா ஈடமை பசும்பொற் சாந்தம் இலயமா ஆடு கின்ருள். கூகச அப் பாலை சீவகனேக் கண்டு மனம் திரிதல் கருஞ்சிறைப் பறவை பூர்திக் காமரு காளே தான்.கொல் : இருஞ்சுற வுயர்த்த தோன்றல் ஏத்தருங் குரிசில் தான் கொல் : அரும்பெறற் குமரன் என்ருங் கறிவயர் வுற்று கின் ருள், திருந்திழை யணங்கு மென்ருேள் தேசிகப் பாவை யன்னுள். கடகடு உலோகபாலன் சீவகனக் காண்டல் போதெனக் கிடந்த வாட்கன் புடைபெயர்க் திமைத்தல் செல்லாது யாதிவள் கண்ட தென் ருங் கரசனும் அமர்ந்து கோக்கி க.க.ச. பண் ணமை கருவி - பாடலாடல்கட்கு அமைந்த இசைக்கருவி. கூடு பு: சிவனி - கூடிப் பொருங்தி. குழைந்து இசைக்து அமிர்தம் ஊறமெல்கிக் கலங்கி இனிமை மிக ஒடரி நெடுங்கண் அரிபரங்த கெடியகண். உருவ எய்யா - ஊடுருவிச் செல்லுமாறு எய்து. ஈடு அமை - இடுதல் அமைந்த. இலயமா . அழிய. - E,கடு. கருஞ் சிறைப் பறவை - கரிய சிறகுகளே யுடைய மயில். சுற வுயிர்த்த தோன்றல் . சுரு மீன் கொடியையுடைய காமன் தோன்றலாகிய குரிசில். குமரன் - இளேயணுகிய சீவகன். அயர்வுற்று - சோர்ந்து. அன் அன் - அத்தின்மையையுடையவள். தேசிகப் பாவை - பெயர்.