பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவகசிந்தாமணி - சுருக்கம் بني س8IFه சோலையில் விளையாட்டயரும் காலத்தில், புதமொன்றில் பூத் திருந்த பூவைப் பறிக்கக் கையை நீட்ட, ஆங்கிருந்த விட காக்மொன்று அவளைத் திண்டியதனல், அறிவு மயங்கி வீழ்க் தாள் என்று சொன்னன். அதுகேட்ட அரசகுமான் கிடுக் கிட்டுச் சீவகனே இருக்கப் பணித்துவிட்டுத் தான் தனியே சென்று விடம் திருதற்குரிய மந்திரம் பலவும் செய்தான். விடம் மிகுதல், வள்ளல்தான் வல்ல வெல்லாம் மாட்டினன் ; மற்று மாங்கண் உள்ளவ ரொன்ற லாத செயச்செய ஊறு கேளாது அள்ளி லேப் பூணி ளுளுக்கு ஆவிஉண் டில்லை யென்ன வெள்ளெயிற் றரவு கான்ற வேகம்பிக் கிட்ட தன்றே. IE 53 Jు. விடம் தீர்த்தாற்கு மகள் தருவேன் என வேந்தன் முரசறைவிக்க வள்ளுவன் முரசறைதல் பைங்கதிர் மதிய மென்று பகையடு வெகுளி காகம் கங்கையைச் செற்றது : சங்குத் திர்த்துநீர் கொண்மின் : நாடும் வங்கமா கிதியும் கல்கி மகள்தரும் ; மணிசெய் மான்தேர் எங்களுக் கிறைவன் என்ரு ங் கிடிமுர செருக்கி ளுனே. sh- 3. O. க.க.க. வள்ளல் உலோக பாலன், மாட்டினன் - செலுத்தின்ை. ஒன்றலாத செயச் செய பொருங்காதவற்றைச் செய்யச்செய்ய. ஊறு - விட கோய்க்கு இடையூருகிய மந்திரமும் மருந்தும், அள்ளி லேப் பூனிைனுள் - கூரிய இலத்தொழி லமைந்த பூண்களேயணிந்த பதுமை. வெள்ளெயிற்றரவு . வெள்ளிய பற்களை யுடைய பாம்பு, வேகம் - கஞ்சு, ங், உo. பைங்கதிர்.சென்றது : கங்கையின் முகத்தை மதிய மென்று கருதி, அம் மதி தனக்குப் பகையாகவின், அதனைத் தாக்கற்குக் கொண்ட வெகுளியால் காகம் இவளேத் திண்டிற்று. வங்கமாகிதி - மரக் கலங்களில் வந்த பெருகிதி, மான் தேர் - குதிரை பூட்டிய தேர். எருக்கி ன்ை - முழக்கின்ை.