பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&5ᏯF2. சீவகசிந்தாமணி - சுருக்கம் முதலிய தந்து ஒம்பிவந்தான். சீவகனது சொல்லும் செய அம் கண்ட கனபகி, ' இச் சீவகன் கலை பலவும் கற்றுத் துறைபோகியவன் ; இவனுக்கு நிகராவார் இக் நிலவுலகில் எவரும் இல்லை ' என்று தேர்ந்து அவன்பால் போன்பு காட் டினன். இது நிற்க, சீவகனுக்குப் பதுமை பொருட்டுப் பிறந்த காதல் சிறந்து மிகுவதாயிற்று. இரவுப்போது வங் தது; இருவர்க்கும் வேட்கை கோய் எல்லேயின்றிப் பெரு கிற்று. * : . சீவகன் வேட்கை நிலை போது லாம்சிலே யோ பொரு வேற்களுே மாது லாமொழி யோமட நோக்கமோ யாதும் கான்அறி. யேன்:அணங் கன்னவள் காத ல்ால் கடை கின்றது காமமே. - IE. P. 6T அண்ணல் அவ்வழி ஆழ்துயர் நோயுற வண்ண மாமலர்க் கோதையும் அவ்வழி, வெண்ணெய் வெங்கனல் மீமிசை வைத்தது.ஒத்து உன் நை யாஉரு காஉள ளாயினள். R1 2. -9{ பதுமை வாய் வெருவுதல் வணங்கு நோன்சிலே வார்கணேக் காமனே மணங்கொள் பூமிசை மைவரை மைந்தளுே கிணக்தென் நெஞ்சம் நிறைகொண்ட கள்வன அணங்கு காள் !அறி. யேன் உரை யிர்களே. Hi. 2_. తీకు ந. உ.எ. சிலே - காமன் வில்போலும் நுதல். வேற்கண் . வேல் போன்ற கண். மாது உலாம் மொழி பதுமை சொல்லும் சொல், மட கோக்கம் - மடப்பம் பொருந்திய பார்வை. அணங்கன்னவள் கண்டார்க்கு வருத்தம் செய்யும் அணங்கு போல் பவள். கடைகின்றது - மிகுகின்றது, க.உ.அ. அண்ணல் - சீவகன். ஆழ் துயர் கோய் உற அழுங்துதல் உறுகின்ற வருத்த கோய் மிகுதிப்பட. கோதை - பதுமை. மீமிசை - மேலே. உள் கையா - உள்ளம் வருங்தி, உருகா - உருகி. வ.உ.க. வணங்கு நோன் சிலே - எல்லாரும் மனம் குழைதற்குக் கார ணமான வலிய சியே. மைவரை மைந்தன் - முருகன். கிணங்து பிணித்து. அணங்கு காள் - தெய்வங்களே. ஏகாரம், விஞ.