பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவகசிந்தாமணி - சுருக்கம் التي تتمت تيتي முன்பே அவளேக் கண்டுளானுயினும், வேட்கை மிகுதியால், சீவகன் அவனைக் கண்டு ஐயுறுதல் வரையின் மங்கைகொல், வாங்கிருந் துரங்கு ர்ேத் திரையின் செல்விகொல், தேமலர்ப் பாவைகொல், உரையின் சாயல் இயக்கிகொல், பார்கொல் இவ் விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே. நடக.உ பதுமையே எனத் தெளிதல் மாலை வாடின : வாட்கண் இமைத்தன ; காலும் பூமியைத் தோய்ந்தன காரிகை, பாவின் தீஞ்சொல் பதுமை இக் கின்றவள் சோலே வேய்மருள் சூழ்வளேத் தோளியே. உங்க. இவ்வாறு தெளிந்தவன், அவளையடைந்து கத்தருவ மனம் செய்துகொள்ளக் கருகி, அவளருகே சென்று, குறிப் பறித்து, வண்டோச்சுவான்போல மருங்கணேந்து, தன் பெருகயப்புரைத்துக் கூடினன். சீவகன் அவளது கோலம் திருத்தித் தன் அன்பை - வற்புறுத்துதல் கண்ணி வேய்ந்து கருங்குழல் கைசெய்து, வண்ண மாலை 5டுச்சிக்ை யுள்வளே இச் செண்ண வஞ்சிலம் பேறு துகளவித்து அண்ணல் இன்புறுத் தாற்றவின் ஆற்றினுள். டங்ச கா.உ. வரையின் மங்கை வரையrமகள். வrங்கு இரும் தாங்கு நீர்த் திரையின் செல்வி . வளைந்த பெரிய அசைகின்ற நீர் பொருந்திய கடலில் வாழும் ரோமகள். மலர்ப்பாவை - திருமகள். உரையின் சாயல்உ ைசத்தற்கினிய சாயலே புடைய. வீசை செய் கோலம் . மணம் கமழும் கோலம். க. காள்கை - அழகு. பாலின் இஞ்சொல் பதுமை - பால் போல் இனிய தீவிய சொற்களே புடைய புதுமை, மருள் - உவமவுருபு. வேய், தோளிற்கு உவமம், - கச, கைசெய்து - ஒப்பனை செய்து. மா; . பூமா அல. கடுச் சிகையுன் - பின்னிய கொண்டை நடுவே, வ&ள இ - வ&ாயமாகவைத்து. செண்ண அஞ்சிலம்பு - துண்ணிய வேலைப்பாடமைந்த சிலம்பு. ஏறு துகள் அவித்து. படிக்த பூங்தி துகளாகிய துகளைத் துடைத்து.