பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5335; சீவக சிந்தாமணி - சுருக்கம் - பின்பு, மந்திரி சிவகனைக் கண்டு அவன் கருத்தறிந்து போந்து, தனபதிக்குக் கூற அவன் மனைவி கிலோத்தமை யின் இசைவு கண்டு மகிழ்ந்து கிருமணத்துக்குரிய நாள் குறிக்குமாறு ஏற்பாடு செய்தான். - ... " திருமணம் கணிபுனேங் துரைத்த நாளால் கண்ணிய கோயில் தன்னுள் மணிபுனே மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி அணியுடைக் கமல மன்ன அங்கைசேர் முன்கை தன்மேல் துணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார். fh. sh. :)! மழகளிற் றெருத்திற் றங்த மணிக்குட மண்ணு ரோல் அழகனே மண்ணுப் பெய்தாங் கருங்கடிக் கொத்த கோலம் தொழுதகத் தோன்றச் செய்தார் து மணிப் பாவை யன்னர் விழு மணிக் கொடிய ளுைம் விண்ணவர் மடங்தை யொத்தாள். IB. IB. di> கயற்க ணுளேயும் காமனன் ளுனேயும் இயற்றி ஞர்மண மேத்தரும் தன்மையார் கடங் அ. கணி - சோதிடன். கண்ணிய கோயில் கன்றென்று கரு திய கோயில். மங்கல மரபு - மங்கல வாழ்த்து முறை. அணியுடைக் கம லம் - வளே முதலிய அணி புனேந்த தாமரை. துணிவுடைக் காப்பு - மண அாஅள் துணியாகக் கூறப்படுதலேயுடைய காப்புகாண். கட்டி. கட்ட. கா.க. மழகளிற்றெருத்தின் இளங்களிற்றின் கழுத்தின்மேல் ஏற்ற, மண்ணுர்ே - மங்கலர்ே. ரோட்டற்கு வேண்டியது. மண்ணுப் பெய்து . ரால் குளிப்பாட்டி. கடி - திருமணம், தொழுதக கண் டோர் நன்கு மதிக்குமாறு. தாமணிப் பாவையன்னர் . தாயமணியாற் செய்த பாவை யொத்த மகளிர். விழுமணி - உயரிய மணி, விண்ணவர் மடங்தை - தேவர் மகள்.