பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச.அ சீவகசிந்தாமணி - சுருக்கம் நயங்கிளர் உடம்பு நீங்கி நல்லுயிர் போவ தேபோல் இயங்கிடை யறுத்த கங்குல் இருளிடை யேகி ேைன. க.ச.உ கண் விழித்த பதுமை சீவகனக் காணுது, தான் வளர்த்த கிளி, பூவை, அன்னம், மயில் முதலியவற்ன்ற வினவி விடையொன்றும் பெருது மிகு துயர் உற்றனள். பிறகு, பள்ளியறையில் எரிந்த விளக்கை வினவினுள். விளக்கை வினவி நொந்துரைத்தல் வளர்த்த செம்மையை , வாலியை ; வான்பொருள் விளக்கு வாய்விளக் கே விளக் காய்; இவண் அளித்த காதலொ டாடும்என் ஆருயிர் ஒளித்தது எங்கு ?என ஒண் சுடர் கண்ணிள்ை. நட்சங். பருகிப் பாயிருள் நிற்பின் அரு தெனக் கருகி யவ்விருள் கான்றுகின் மெய்யெலாம் எரிய நின்று கடுங்குகின் ருய்எனக்கு உரிய தொன்றுரைக் கிற்றியென் று.ாடினள். ந.சச க ச உ. தயங்கினர்க்கோதை - விளங்குகின்ற பூங்கொத்துக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த பதுமை. தன்மேல் - சீவகன் தோள் மேல். மென்ருேள் - மெல்லிய கை : ஆகுபெயர். கோதையென்றதற். கேற்பத் தாரான் என் ருர், வருத் துரு வகை - பிணங்கி வருந்தா வண்ணம். Eயங்கிளர் உடம்பு - விருப்பம் செய்யும் உடம்பு. ' துன்பம் உ.முத் தொறும் காதற்றுயிர் (குறள்.) கல்லுயிர் ஆன்மா. அது கன விடைப்போய் நுகர்ந்து மீண்டும் அவ்வுடம்பின்கண் வருமாறுபோல, இவனும் பலரையும் நுகர்ந்து பின்பு கூடுவன் என்று உணர்க." இயங்கு இடையறுத்த இயங்குதலைச் செய்யாதபடி கெடுத்த. 伍 *岛之, பிள்களகளுக்கு விளக்கைக் காவலாக இடுபவாதலின், * Ertää களே வளர்த்த மனக்கோட்டம் இன்மையுடைய என்பாள், வளர்த்த செம்மையை என்ருள். செம்மை - செப்பம். வாலியை - தாய்மை, யுடையை. வான்பொருள் - நல்லபொருள். விளக்காய் - கண்ணிற் காணக் காட்டுவாய். ஆடும் - கடந்து திரியும். ஆருயிர் - பெறற்கரிய உயிராகிய வேகன். கண்ணிள்ை . நெருங்கி வினவினுள். நட்ச ச. பாயிருள் புருகி . பரந்த இருளைப் பருகி. நிற்பின் - வயிற் றிலே கிம்பின், அமுது என - அருது என்று கருதி. கருகி - முகம் கருகி. கடுங்குகின்ருய் - அசைகின்ருய், உரைக்கிற்றி - உரைக்க மாட்டுவை. ஊடினுள் . சினங்தாள், விளக்காமையின் அதனே இழித்துக் கூறுகின் ருள் ; உதைக்கிற்றி, இகழ்ச்சி.