பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் கசக, பிரிவாற்ருத பதுமை மேலும் வாய்விட்டுப் புலம்புதல் கிரைவீ முருவிங் கிமிர்பொன் சொரியும் வரையே புனலே வழையே தழையே ! விரையார் பொழிலே விரிவெண் ணிலவே ! உரையீர் உயிர்கா வலன் உள் வழியே. க.சடு அமரரை நோக்கிப் புலம்புதல் எரிபொன் னுலகின் உறைவீர் ! இதனைத் தெரிவிர், தெரிவில் சிறுமா னிடரின் பரிவொன் றிலி ரால், படர்நோய் மிகுமால், அரிதால் உயிர்காப் பமரீர் ! அருளிர். - F5_ &p'ƏT:ır அமரர் மகளிர்க்குச் சொல்லி யரற்றுதல் புணர்வின் இனிய புலவிப் பொழுதும் கணவன் அகலின் உயிர்கை யகறல் உணர்வீர், அமரர் மகளிர் அருளிக் , கொன்ன ர்வீர், கொடியேன் உயிரைக் கொணர்வீர்.க.சள சீவகனயே நினைந்து அரற்றுதல் • அருள் தேர் வழிகின் றறனே மொழிவாய் ; பொருள்தேர் புலன்எய் தியபூங் கழலாய் ! இருள் தேர் வழிகின் றினே வேற் கருளாய் உருள் தேர் உயர்கொற் றவன்மைத் துனனே. க.ச.அ உசடு. கி ைர - வரிசை. உயிர் காவலன் - உயிரை நீங்காமற் காக் கும் சீவகன். அவன் உயிர் நீங்கின் இவள் உயிர் நீங்குமாதலின், உயிர் காவல குளுன், -- க ச சு. எரி - விளங்குகின்ற, உறைவீர் - உறையும் தேவர்களே, தெரிவிர் - தெரிந்திருப்பிர். பரிவொன் றிலி ரால் - அருளின்றியுள்ளீர். உயிர்காப்பு - உயிரைக் காத்துக்கொள்வது, அமரீர் - காவாத் தன்மை யுடைய தேவர்களே. . . . " உசள, புணர்வின் இனிய - புணர்தலினும் இனிய உயிர் கையக pல் உணர்வீர் . உயிர் கைவிட்டு நீங்குவதை யறிவீர். புலவியால் கணவன் சிறிது நீங்கினும், உயிர் நீங்குவதுபோலக் கொள்வர் கன்மகளிர் என்பது. க.ச.அ. பொருள் தேர் புலன் எய்திய நின்று தத்துவத்தை யாராயு மறிவைப் பெறவேண்டி நின்று. அறனே மொழிவாய் . வேண்டி கின்ற அவர்கட்கு அறத்தை யுரைப்பாய், எய்திய - செய்யியவென்னும் வினே யெச்சம். அருள் தேர் வழி . தனபதி, உலக பாலன் என்பாரிடத்து நின் அருள் இருக்கும் திறத்தை ஆராயுமிடத்து. இருள் கேர் வழி . இருள் செறிந்தவிடத்தே, கொற்றவன் - கணபதி : உலோகபாலனுமாம்.