பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுo சீவகசிந்தாமணி - சுருக்கம் மிகவா யதொர்மீ எளிமைசெய் தனனே ? உகவா வுனதுள் ளமுவர்த் ததுவோ ? இகவா விடர்என் வயின் கீத் திடங் - தகவா ; தகவல் லதுசெய் தனேயே. :مینگتن است இவ்வாறு மிக அாற்றிச் சோர்ந்த பதுமையின் நிலை யினைத் தோழியறிந்து போந்து, நிகழ்ந்தது உணர்ந்து அவ. ளைத் தெளிவித்தற் பொருட்டுச் சில கூறலாள்ை. மக்கட் பிறப்பின் சிறுமை கூறித் தேற்றல் பேதைமை யென்னும் வித்திற் பிறந்து பின் வினேகளென்னும் வேதனை மரங்கள் காறி வேட்கைவேர் வீழ்த்து முற்றிக் காதலும் களிப்பு மென்னும் கவடுவிட் டவலம் பூத்து மாதுயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும். கட்டுo. காதலன் பொருட்டுக் கவலலாகாமை கூறித் தேற்றல் பிரிந்தவற் கிரங்கிப் பேதுற் றழுதாம் கண்ணின் நீர்கள் சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடுகடல் வெள்ள மாற்ரு'; முரிந்தாம் பிறவி மேளுள் ; * முற்றிழை இன்னும் நோக்காய் : பரிந்தழு வதற்குப் பாவாய் ! அடியிட்ட வாறு கண்டாய். கட்டுக. கசக. மிகவாயதோர் மீளிமை - பிறரிடத்துச் செல்லாதே என்னி டத்தே மிகச் செய்ய வேண்டி மிக்கதொரு வன்மை, உகவா - அன்பு மிகுந்து. உவர்த்தது - வெறுத்தது. இகவா இடர் பொறுக்கலாகாத இடர். மீத்திட பெருகிட தக தகும்படி. வா - வந்து முயங்குக. உடுo. வேதனை மரங்கள் - துன்பமாகிய மரங்கள். காறி . தோன்றி. மாதுயர் இடும்பை - மிக்க வருத்தத்தைச் செய்யும் துன்பம். கடுக. ர்ேகள் - கள். அசை. மாற்ரு உறையிடவும் ஆற்ருது. முரிந்த - கெட்ட, முற்று இழை தொழிற்பாடு முற்றவுமுடைய இழை யுடையாய். பரிந்து - வருக்தி, அடியிட்டவாறு - தொடங்கினவாறு.