பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் கடுக அன்பினின் அவலித் தாற்ரு தழுவதும் எளிது : தங்கள் , என்பினின் ஆவி நீங்க - இறுவதும் எளிது : சேர்ந்த துன்பத்தால் துகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பம் தாங்கி இன்பமென் றிருத்தல் போலும் - அரிய திவ் வுலகில் என்ருள். கூடுஉ மேலும் தோழி நிமித்தம் கண்டு தெளிவித்தல் முத்திலங் காகம் தோய்ந்த - மொய்ம்மலர்த் தாரி னன்கம் கைத்தலத் தகன்ற பக்தின் கைப்படும் : கவல வேண்டா : பொத்திலத் துறையு மாந்தை புணர்ந்திருந் துரைக்கும் பொன்னே ாகித்தில முறுவ லுண்டான் நீங்கிளுன் அல்லன் கண்டாய். கட்டுக. வடிமலர்க் காவின் அன்று வண்தளிர்ப் பிண்டி நீழல் முடிபொருள் பறவை கூற முற்றிழை நின்னே கோக்கிக் கடியதோர் கெளவை செய்யும் கட்டெயிற் றரவி னென்றேன், கொடியளுய் ! பிழைப்புக் கூறேன் : குழையலென் றெடுத்துக் கொண்டாள். கூடுச கட்டு உ. என்பினின் - உடம்பிவிருந்து. இறுவதும் - இறப்பதும். துகைக்கப்பட்டார் - வருத்தப்பட்டவர், இன்பம் என்று - இவ்வருத்தம் நமக்கு இன்பமாம் என்று கருதி, ாட்டுக... பங்தின் - பந்துபோல. பொத்து இலம் . பொத்தாகிய இல் லம். ஆங்தை புணர்ந்து இருந்து - ஆங்தை பெடையொடு கூடியிருந்து. உரைக்கும் . அவன் வரவைக் கூறும், கூடுச. முடிபொருள் . முடியும் செய்கை. முற்றிமை - விளி. கடியதோர் கெளவை செய்யும் - அச்சக்தரும் ஒரு கெளவையைச் செய்யும், கட்டெயிறு - வலிய பற்கள். பிழைப்பு - பொய். குழையல் - வருங் காதே. oጸ