பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 高Gr" இடையிடுபட்டுத் துயருறுதலும், பின்னர் அது நீங்கலும், இருவரும் கூடி இன்புறுதலும், காமச்சுவை கணிய யாக்கும் மால் யாப்புக்குச் சிறந்தனவென்பது யாவரும் கண்ட நாற் புணர்ப்பாகும். இப்பெற்றித்தாய நூற்புணர்ப்பு இங் நூற்கண் யாண்டும் இல்லை. காம வயப்பட்ட காதலர் ஒருவரும் தம் காதலொழுக்கம் இடையிடுபட்டதாக இங் நூல் கூறுகின்றதில்லை. காதற்காம நெறியாகிய கள வொழுக்கத்தே பல முட்டுப்பாடு நிகழாதவழி, இன்பம் சிறவாது என்ற மெய்ம்மை நெறியைத் தமிழ் இலக்கணம் இற்செறிப்பு, சேட்படை முதலியவற்றை இடையீடா கத் தொடுத்துக் கூறுகிறது. பல்முட்டின்ருல் தோழிகம் : களவே' எனப் பாணர் முதலாயினரும் விளக்கியுள்ளனர். மேனுட்டு ஜான்ஸன் முதலிய பேராசிரியர்களும் இக் கருத்தே இன்பச் சுவை மிகவுாைக்கும் நூற் புணர்ப்புக்கு இன்றியமையாததென இயம்பியிருக்கின்றனர். தமிழ் கால் துறையும் பிற வடமொழித் துறையும் நன்கு உணர்ந்த தேவர்க்கு, இந்நெறி தெரியாததன்று. ஆகவே, கிருத்தக்க தேவர், சமணமுனிவர்க்குக் காமச்சுவை கனியப்பாடும் கிற லுண்டு” என்பதை கிலோட்டப் பாடினர், என்னும் செய்தி சிறிதும் பொருந்துவதன்று. அஃது உண்மையாயின், கிருத்தக்கதேவர் காமச்சுவை கனியத் தொடர்நிலைச் செய் யுள் யாக்கும் துறையில் படுதோல்வி எய்கினர்’ என்பதே துணிவாம். சீவகன், சச்சந்தன், பதுமுகன், கட்டியங்காரன் முதலாயினர் காமவின்பம் துய்த்தநெறி கூறுமிடத்தும் தேவரது புலமைத்திறம் கற்பார் அறிவிற்கு அறிவின்பம் கரும் நெறியில் அமையவில்லை. இதலுைம் தேவர் காமச் சுவை கனியப் பாடவேண்டுமென இந்நூலைப் பாடினர் என் பது பொருந்தாமை இனிது துணியப்படும். ஈண்டு அப் பொருந்தாமையினே எடுத்தோகின் பெருகும். - மணநூல் என்னும் கொள்கை - இனி, இந்நூலே, மணால் ' என்று அறிஞர் வழங்கு வர். திவகன் காக்கருவகத்தை முதலிய மகளிாைக் கிரு.

  • Johnson's Preface to Shakespeare.

بعت مصصمه ليبيا