பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப.துன்மயார் இலம்பகம் கடுங் - இது சொல்லித் தேற்றிய கிலோத்தமை சொல்லால், * சீவகன் வருவன் ’ என்று உட்கொண்ட பதுமை உள் ளத்தே உவகை மிகுந்து தனக்குள்ளே கூறிக்கொள்ளு கிருள். பதுமையின் உட்கோள் நஞ்சினே யமுத மென்று கக்கினும் அமுத மாகாது, அஞ்சிறைக் கலாப மஞ்ஞை - யணங்கர வட்ட தேனும் அஞ்சிறைக் கலுழி னகும் ஆட்சியொன் முனு மின்றே : மஞ்சனுக் கினேய நீரேன் - வாடுவ தென்னே யென்ருள். கட்டுஅ ஞாயிறு தோன்றுதல் பொய்கையுள் கமலத் தங்கண் புள்ளெனும் முரச மார்ப்ப வெய்யவன் கதிர்க ளென்னும் விளங்கொளித் தடக்கை நீட்டி மையிருட் போர்வை நீக்கி மண்ணக மடங்தை கோலம் பையவே பரந்து நோக்கிப் பணிவரை நெற்றி சேர்ந்தான். - கூடுக இரவு நிகழ்ந்த நிகழ்ச்சி முற்றும் அாசன் அறிந்து மிக்க வருத்தமுற்று ஏவலர் பல்ாை விடுத்துச் சீவகனத் தேடியறிந்து வருமாறு விடுத்தான். . கடுஅ. நக்கினும் - உண்டாலும். அணங்கு அரவு - வருத்தும் பாம்பு. க.இ முனகும் மாட்சி - கருடகுகும் தன்மை. ஒன்ருனும் - சிறிதும்: மஞ்சன் - மைந்தன் : சிவகன். மைந்து . வலிமை, இணய ேேரன் - கஞ்சும் மயிலும்போலும் ர்ேமையை யுடைய யான். - கடுக. கமலத் தங்கண் . தாமரைப்பூவிடத்தே. புள் - வண்டு. சிடக் கை பெரிய கை. மையிருட் போர்வை . மிகக் கரிய இருளாகிய போர்வை. பனிவரை கெற்றி - ஞாயிறெழும் கிழக்கு மலேயுச்சி. சேர்க் தான் . தோன்றின்ை. -