பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேமசரியார் இலம்பகம் கடுக து.ாசுலாம் அல்கு லாட்குத் துணைவனும் ; புணர்மின் என்று பேசினன் : அன்று கொண்டு பெருவிருங் தோம்பு கின்ருன். |H-6T go. கேமசரி தன்னை மனத்தற்குரிய காதலனே நோக்கி நிற்றல்' தாழ்தரு பைம்பொன் மாலைத் தடமலர்த் தாம் மாலே வீழ்தரு மணிசெய் மாலை இவற்றிடை மின்னின் கின்று சூழ்வளேத் தோளி செம்பொன் துளனேயே சார்ந்து கோக்கும் ஊழ்படு காத லானே யொருபிடி துசுப்பி ேைள. so. 67'sfi. இவ்வாறு பன்னிாண்டு யாண்டுகள் கழிந்தன. கேம சரியும் மனத்துக்குரிய செவ்வி யெய்தி கலம் கனிந்து விளங்குவாளாயினள். அவளைப் பெற்ற தாயாகிய கிப்புகி. யென்பாள், தன் மகட்குரிய கணவன். வங்கிலனே என்க் கவன்ருளாக, அவளைச் சுபத்திரன் தேற்றி வந்தான். கேம சரியின் கண்ணெதிரே விருந்துண்ணப் போந்த ஆடவ ானேவரும் பேடிகளாகவே தோன்றி கின்றனர். க.எஉ. மதிவலான் - சோதிடன். விதியின் - நூல்களைக்கொண்டு. காசு - குற்றம். கதுமென காணப்பட்டான் - சட்டென இவள் கான மெய்தப் பண்ணுவோன். கானப்பட்டவன் எவன் அவன் துகினவளும் என்க. துனேவன் - கணவன், புனர்மின் - அவனுக்கு மணம்செய்ம்மின். தனக்குக் கணவராகும் பான்மையில்லாதார் அவளுக்கு ஆடவராய்த் தோன் மூர் : அதனுல் அவள் பலரையும் காண் பள் : அக் காட்சியால் குற்ற மிலள் என்றற்கு, : மாசிவாள் காசிலாள் என்று கூறினர். காங். தாமம் - மாலே. பொன்மாலே, பூமாலே, மணிமாலே என்ற இவற்றிடை என இயையும். ஊழ்படு காதலானே - தனக்குத் தொன்று பட்டு வருகின்ற காதலானே. பிடி துசுப்பு - பிடியளவிற்ருகிய இடை.