பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ - சிவக சிங்தாமணி - சுருக்கம்" மணம் செய்து கொண்ட செய்கி பெரிதும் கூறப்படுவதே யன்றி, அவன் கல்விபயின்று சிறந்த செய்தி கூறுமிடத்தும்; சிவநெறி பெற்ற செய்கி கூறுமிடத்தும், அவற்றைத் கிரு மணமாகவே கூறி யுள்ளனர். சீவகன் கல்வியறிவு பெற்ற செய்தியை, குழைமுக ஞான மென்னும் குமரியைப் புணர்க்கலுற்ருர்’ என்றும், அவன் ஏமாங்கத காட்டின் அரசேற்று முடிபுனேந்து கொண்ட செய்தியை, பொருவில் பூமகட் புணர்ந்தனன்’ என்றும் அவன் சிவநெறிக்குரிய பரி. நிருவான மெய்கிய செய்தியை - கேவல மடங்தை யென்னும் கேழ்கிளர் நெடிய வாட்கண் பூவலர் முல்லேக் கண்ணிப் பொன்ைெரு பாக மாகக் காவலன் தானெர் கருக் கண்ணிமை யாது புல்வி மூவுல குச்சி யின்பக் கடலினுள் மூழ்கி ேைன' என்றும் கூறியிருத்தலால், இதனை மண நூல்' என: அறிஞர் வழங்கும் பெயர் மிகப் பொருத்தமாகவே யுளது. இல்லிருந்து செய்தற்குரிய இல்லறத்தையும், அதனேத் துறந்து செய்தற்குரிய துறவறத்தையும் காமக்கூட்டமாக வைத்துப் புணர்த்த கிறத்தால் காமச்சுவை கனியப் பாடினர் இருத்தக்க தேவர் என்பது கருத்தாயின், காமக் கூட்டத்தின் சிறப்பை அவர் நன்கறிந்து பாடினுளில்லை என்பதே துணிபாம். இடையீடில் வழிக் காமம் சிறவாதென்பது, அலரிற் ருேன் ஆறும் காமத்திற் சிறப்பே' என்ற நூற்பாவினை துணுகி நோக்கியவழிப் புலணுகும். சமயநுண் பொருள் கூறல் இனி, தேவாது கருத்துத்தான் யாதோ வெனின் கூறுதும் : தேவர் காலத்தே வேத வழக்கொடு பட்ட வைதிக சமயம் தமிழ் காட்டில் கன்கு வேரூன்றி வேற்றுச் சமயங்கள் இடம் பெருவகையில் தகைந்துகொண்டிருந்தது. மக்கள்