பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் கஅக. மட்டார் கோதை மனேது றந்தாள் மைந்தனும் மங்கைமேலே ஒட்டி விள்ளா ஆர்வத்த கிை யுருவம் ஒதின்ை. نPاین سو گ பின்பு, சீவகன் வனகிரியை படைந்து ஆங்குள்ள அருகக் கடவுளின் திருவடியை வணங்கிப் பாடுதல் முனிமை முகடாய மூவா முதல்வன் தனிமைத் தலைமை தனது தான் என்ப தனிமைத் தலைமை தனதுதான் என்ருல் பனிமலர் தாய்வின்று பழிச்சாவா றென்னே, ச.உ.உ - இவ்வாறு பாடிப் பரவிய சீவகன் மேலும் செல்லத் தொடங்கி, எ கிரே தோன்றிய நெடுஞ்சுரமொன்றைக்கண்டு, அதனேயும் விாைவில் கடந்து, மருதவளம் நிறைந்த மத்திம காட்டு ஏமமாபுரம் என்னும் நகரத்தை முரசறையும் கல்லே! ாையில் சென்று சேர்ந்து ஒரு பொழிலகத்தையடைந்தான். அங்கே அவன் மணமகன் ஒருவனேக் கண்டு, அந்த நாட்டின் பெயரும் ககாத்தின் பெயரும் அறிந்துகொண்டான். அம் மகன் சீவகன உண்டற்கழைப்ப, சீவகன் பின்னர்க் காண்ப தாகச்சொல்லி ஆங்கிருந்த பொய்கைக் கரையை யடைந்தான். சீவகன் பொய்கையிற் கண்ட காட்சி பெ ைடயன்னம் ஊடுதல் வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் பெடையன்னம்மடமை கூரத் ச உக. பட்டவெல்லாம் . பட்ட வருத்தமெல்லாம். பரியாது - வருங் தாமல். அவன் கண் ஆர்வம் விட்டாள் - சிவகளுகிய வழிப்போக்கன்மேல் செலுத்திய வேட்கையை விடுத்தாள், இவன் - பவதத்தன். மைந்துற வில்ை - வலியுற்றபடியினுல். மனே துறந்தாள் - மனேக்குரிய அறத்தைக் கெடுத்துக் கொண்டவள். ஒட்டி - ஒன்றி. விள்ளா - நீங்காக. மனே துறந்தாள். ஆர்வம் விட்டாள்; உருவமோதின்ை உரைக் கான் கேட்டான் ; - ச.உ.உ. முனிமை - முனிவனம் தன்மை. முகடாய மேலாகிய, கணிமைத் தலைமை - ஒப்பில்லாத தலைமை. பழிச்சாவாறு - துதிக்காத வா.டி. -