பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅ2. சீவக சிந்தாமணி - சுருக்கம் தண்கய நீருட் கண்ட தன்னிழல் பிறிதென் றெண்ணிக் * கண்டனம் கள்வ 1 மற்றுன் காதலி தன்னே ர்ேக்கீழ்ப் பண்டைய மல்லம் : வேண்டா படுக்க 'என்று ஊடிற் றன்றே. ćP æ_, Ħ#.. சேவலன்னம் ஊடல் தீர்த்தல் செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலின் அகலச் சேவல் அயிர்ப்பதென் ? நின்னே யல்லால் அறியலேன் , அன்றி மூக்கின் உயிர்ப்பதுன் பணியி னலே : ஊடல் நீ' என்று பல்கால் பயிர்ப்பறச் சிறகாற் புல்லிப் பணிந்து பாண் செய்த தன்றே. அ; இ. சி இவ்வன்னங்களைக் கண்ணுற்ற சீவகனுக்கு அவற்றின் செய்கை, அவன் தத்தையை நினைப்பித்தது. அவன் அவளை நினைத்து வேட்கையால் உள்ளம் மெலிந்து பலபட வருந்தலும்ருன். வண்டு வாழ்பயில் கோதை மண முதல் கண்ட ஞான்றுதன் கண்ணெனும் கைகளால் கொண்டு கொண்டு பருகிய நோக்கமொன்று உண்டெ விை யுருக்கி யிடுவதே. ச உடு ச உங். மடமை கூர அறியாமை மிகுதலால், பிறிது - வேருெரு புெடையன்னம். கள்வ - (சேவவன்னத்தை நோக்கிக்) கள்வனே tர்க் கீழ் கண்டனம் என்க. பண்டையமல்லம் - யாம் முன்புபோல் தேற்றினும் தேறேம். படுக்க வேண்டா - அகப்படுக்க வேண்டா. ச.உ.ச. செயிர்ப்பொடு - குற்றத்தோடு. சேவலின் - சேவலன்னக் தின் நீங்கி. அயிர்ப்பது யுேறுவது. அறியலேன் . வேமுென்றையறி யேன். மூக்கின் உயிர்ப்பது . மூக்கினுல் உயீர்த்து உயிர்தாங்கி யிருப்பது. ஊடல் . ஊடுதலேச் செய்யாதே. பயிர்ப்பு . அருவருப்பு. அற - நீங்க. பாண் செய்தது . தாழ்ந்து கின்றது. - ச உடு, வண்டு வாழ் பயில்கோதை - வண்டு வாழ்க்கை பயின்ற கோதையையுடைய காந்தருவதத்தை. மணமுதல் - கூடுதற்கு முன்னே. கொண்டுபெர்ண்டு . முகtந்துகொண்டு. பருகிய நோக்கம், ஆவியுருக்குவ காகிய கோக்கம் என்க. அந்த நோக்கம் இப்பொழுதும் உண்டு,