பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாகலயா இலையடமை ------ ------- தத்தை தன் பிரிவாற்றியிருப்பள் எனச் சீவகன் தெளிதல் காத லாளுடல் உள்ளுயிர் கைவிடின் ஏத மென்றுயிர் எய்தி யிறக்கும் மற்று ஆத லால்,அழி வொன்றில ள் : அல்லது உம் மாதர் விஞ்சையும் வல்லளு மல்லளோ ? SP 2 - fir தான் வேட்கை நினைந்து மெலிதல் தகாது என்று தெளிந்து சீவகன் தன் கல்வியறிவை நிோதல் காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால் : தாது துற்றுபு தங்கிய வண்டனர்க்கு ஏதம் இற்றென எண்ணும்என் நெஞ்சரோ. 好*@_6了 மெலித்த தன் நெஞ்சினைச் சீவகன் தன் வயமாக்கிக் கொளல் வேட்கை பூர்தர விம்முற வெய்திய மாட்சி யுள்ளத்தை மாற்றி மலர்மிடை காட்சிக் கின் பொய்கைக் காமர் கலனுண்டு மீட்டும் அங்கிருக் தான் விடை யேறனன். op 9 - of அப்போழ்து அக்காட்டாசனை தட்மித்தனுக்கும் அவன் மனையாட்டி நளினக்கும் தலைமை நலம் கனியப் ச.உ.சு. உடல் உள் உயிர் - உடலிடத்தே யிருக்கும் உயிர், காத லான் உயிர் கைவிடின் என் உயிர் ஏதம் எய்தி இறக்கும் என்க. விஞ்சை : வித்தை. அல்லது உம் - அன்றியும். சஉள. மிக்குழி - மிக்கவிடத்து, கைகொடாவாதல் - கைகொடுத்து உதவாதொழிதல், கண்ணகத்து அஞ்சனம் போலும் . கண்ணிடத்தே கிடங்த அஞ்சனம் அதற்குப் பயன்கொடாதது போல : ( கல்வி கெஞ் சிற் கிடந்தும் பயன் தந்ததில்லே.) காது துற்றுபு - தாது உண்டு. ஏதம் இம்று காதலால் வரும் ஏதம். இன்று. இம்றென விகாரம். ச.உ.அ. ஊர்தர . மேலிடுதலால். மாட்சியுள்ளம் - மாய்தல்ே யுடைய உள்ளம். மாற்றி . கெடுத்து. பொய்கைக் காமர் கலம் . பொய்கையின் அழகிய கலம். ' வருத்தத்திற்குக் காரணமாகின்றவிடத் து இருக்கலருமை தோன்ற மீட்டும் என்ருர்.