பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅச சீவக சிந்தாமணி - சுருக்கம் பிறந்த விசயனென்பான், அரண்மனைச் சோலைக்குச் சென் முன். வழியில் பொய்கைக்கரையில் சீவகன் இருக்கக் கண்டு அவன்பால் வந்து நின்ருன். விசயன் சீவகன வரலாறு வினவி யறிதல் இங்காட் டிவ்வூர் இவ்விட மெய்தார் இவண் வாழ்வார் ; எங்காட் டெவ்வூர் ? எப்பெய ராய்ங் உரை 'என் முற்கு அங்காட் டவ்வூர் அப்பெய ரல்லாப் பெயர்சொன்னன், பொய்ங்காட் டேனும் பொய்யல வாற்ருல் புகழ்வெய்யோன். بی سی گی சீவகனது உரையாலும் உடல் வனப்பாலும் விசயன் உள்ளம் கவரப்பட்டான். சீவகனது தோழமையைப் பெறு தற்கு அவனுக்கு விருப்பமுண்டாயி க்அ. - விசயன் வேகனைத் தோழமை கொள்ளல் பூங்கழ லானேப் புண்ணிய நம்பி முகம்நோக்கி ஈங்கிது கின்ளுடு ; இப்பதி நின்னுரர் ; இது நின் இல் : வீங்கிய திண்டோள் வெல்புக ழாய் !கின் கிளே என்ரு ற்கு ஆங்கது எல்லாம் அண்ணலும் கேர்ந்து ஆங்கு அமைக என்ருன். &P ፴LO ச.உ.க. வாழ்வார் - வாழ்பவர். என் முற்கு . என்று கேட்ட விசய துக்கு. பொய்க் காட்டேனும் . சொல்லால் பொய்யாக காட்டிக்கொள் ளப்பட்டதாயினும், பொய்யலவாற்ருல் பெயரல்லாப் பெயர் சொன்னன் - பொருளால் பொய்யல்லாததொரு வழியாலே ஏமாங்கத மென்னும் சாட் டில் இராசமாபுரத்தில் சிவகனென்னும் பெயரையன் றிப் பொருளால் அப் பெயரேயாகக் கூறினன். சங்o. வீங்கிய திண்தோள் - உயர்ந்த திண்ணிய தோள். அது எல் லாம்-உபசாரம் பலவும். அண்ணல் . சீவகன். இவனே யெதிர்ப்படுதலின், விசயனேட், புண்ணிய கம்பி என்ருர்.