பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலைப்ார் இலம்பகம் க.அடு - பின்பு, விசயன் அருகிலிருந்த மாமரத்தில் பழுக்கி ருந்த கனியொன்றை வீழ்த்த எண்ணி, அம்பு எய்தாகை, அது தவறிவிட்டது ; சீவகன் அதனே வாங்கி, தான் இருந்த விடம் பெயாதே எய்தான். அக் கனியும் தவறின்றி, காம்பு அறுப்புண்டு அவன் கையெட்டும் எல்லேக்கண் வர, சிவகன் அதனேக் கையில் ஏக்கி விசயன்பால் தந்தான். அவ னது விற்றிறத்தைக் கண்ட் விசயன் மிக்க வியப்பும்மூன். விசயன் வியந்து சீவகனத் - தன் அரண்மனைக்குக் கொண்டேகுதல் * மராமரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில் இராமனே வல்லன் என்பது இசையலால் கண்ட தில் லே உராமனம் இவன்க ணரின்றி யுவக்குமா செய்வல் ” என்று குரா மலர்க் காவின் நீங்கிக் கோயிலே கொண்டு புக்கான். சங்க அங்கே, விசயன் தன் தந்தைபால் சீவகன் திறத்தை இனிதெடுத்துக் கூறினன். அரசனும் சீவகனது உருவவிலக் கணங்களை உற்று ஆராய்ந்து இவன், ஏவினுக்கு அாசன்; வில்வன்மையில் துரோனலுக்கு நிகராவார் விஞ்சையருலகத் தும் மண்ணுலகத்தும் ஒருவரும் இலர் என்பார் வாய்மடங்க இவன் வந்துளான்' என்று துணிந்து பெரு மகிழ்வு . கொண்டான். தடமித்தன் தன் மக்கட்கு விற்பயிற்சி நல்குமாறு சீவகனை வேண்டுதல் விற்றிறல் கம்பி தேற்ருன் விருத்தினன் இவனும் அன்றி மற்றுமோர் நால்வ ருள்ளார் மாண்பில்ை வளர்ந்த தில்லே சிங்க. வாங்கு . தேவி பொருட்டு வ8ளத்த, இசையலால் சொல்லாலன்றி, உராமனம் . :ங்கிப் போகும் உள்ளம். இன்றி - இல்லை ' குராமலர்க் காவின் tங்கி - குரவம் பூ சிறைந்த சோ & யிலிருந்து &