பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் கஅன மின்னுக் குழையும் பொற்ருேடும் மிளிர எருத்தம் இடம்கோட்டி என்னும் இமையாள் கினைத்திருந்தாள் இயக்கி யிருந்த எழில் ஒத்தாள். 凸°版_臣、 இக் கிலையில் பொழுது மறைவதாயிற்று. வேனிற்கால மாதலின், தீவிய மணம் வி:வித் தென்றல் வந்துலவும் மாலைப். போது வந்தது. வேட்கை நோயுற்ருர்க்கு மிக்க துயர் செய் யும் காலம் அதுவாதலால், கனகமாலைக்கு வேட்கை மிகுவ தாயிற்று. கனகமாலை நெஞ்சுகலுற்ந்து வருந்துதல் ஒன்றே யெயி ற்ற தொருபெரும்பேய் உலகம் விழுங்க அங்காந்து கின்ரு ற் போல, கிலவுமிழ்ந்து நெடுவெண் திங்கள் எயிறிலங்க இன்றே குருதி வானவாய் அங்காங் தென்னே விழுங்குவான் அன்றே வர்தது இம்மாலே ! அளியேன் ஆவி யாதாங்கொல் ? . كrغوية ج குயிலொடு நொந்து கூறல் வருந்தி பீன்ருள் மறக்தொழிந்தாள் வளர்த்தாள் சொற்கேட் டில்கடிங்தாள் முருந்தின் காறும் கூழையை - முனிவார் கின்னே யென்முனிவார் சக. பின்னிவிட்ட சேர்த்துவிட்ட. பிடித்தடக்கை - பெண் யானையினுடைய பெரிய கை. போன்று - ஒத் து. கன்னிக் கலிங்கம் - கணவன் திண்டாத உடை, கவவி - விரும்பி. இடங்கோட்டி - இடப் பக்கம் சாய்த்து. இயக்கியும் தனக்கு மேலாய இறைவனத் தியானித்து இமையா திருப்பாளென் றுணர்க. ' - சக.ச. ஒன்றே எயிற்றது ஒரு பெரும் பேய் - ஒரே பல்கல்யுடைய தொரு பெரிய பேப். அங்காந்து - வாயைத் திறந்துகொண்டு, திங்கள் எயிறு - திங்களாகிய பல். குருதி வான வாய் . செவ்வானமாகிய வாய். இம்மாலே, எயிறிலங்க, அங்காந்து விழுங்குவான் வந்தது அன்றே. அளி யேன் . அளிக்கத் தக்க என்.