பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க ) சீவகசிந்தாமணி - சுருக்கம் வசையிலான் புரவிச் சேனென் - றியாவரும் புகழப் பட்டார். يوشي ست قتان இது கண்டு பெருமகிழ்வு கொண்ட வேந்தன், இவ் வாசிரியன் ஒன்று அரசனுதல் வேண்டும் ; இன்றேல் அங் தனணுதல் வேண்டும்; ஏனையோர்க்கு இவ்வுண்மை யுண்டா காது ; ஆதலால் இவனை நீங்காச் சிறையிடல் வேண்டும் ; இவனைக் கொணர்மின் ' என ஏவினுன். அவன் கருத்தறி யாத அவன் பரிசனத்தாரும் பிறரும் அவன் கூறியது கேட்டு மிகவும் வருத்தமுற்றனர். எவலர் சென்று சீவகனே அாசன்பால் கொண்டுவந்தனர். சீவகன் வந்ததும் அவனே அாசன் வரவேற்றுத் தனியே ஒரிடத்திற்குக் கொண்டு சென்ருன். தடமித்தன் சீவகற்குக் கூறல் புள்முழு திறைஞ் சுங் கோட்டுப் பொருகளி றனைய தோன்றல் மண்முழு தன்றி வானும் வங்துகை கூடத் தங்தாய் கண்முழு துடம்பிற் பெற்றேன் காளே கைம் மாறு காணேன் பண்முழு துடற்றும் தீஞ்சொல் பாவைகின் பால ளென்ருன். جولائي بين التوالي ச. அ. விற்போர்க்கு விசயன் விசயனே விற்போரில் இவ்விசய னென்பான் அருச்சு ன இன நிகர்ப்பன். கதம்பன் முருககன யொப்பன் ; அசல கீர்த்தி யென்பான் அசலன சிகர்ப்பன் : புரவிசேனன், வசையிலா கிைய நகுலனே நிகர்ப்பன், யாவரும் - யாவராலும். சக.க. புள்முழுது இறைஞ்சம் கோட்டுப் பொருகளிறு - பறவைக ளெல்லாம் வந்து படியும் கோட்டையுடைய யானே. மண் . . . தங்காய் : மண் முழுதும் வந்து கைகூடுதலேயன் றி மறுமையில் வானும் வந்து கை கூடும்படி ஞான நெறியையும் தங்தாய். கண் பெற்றேன் - கல்வினே செய்தவருடைய உடம்பிலுள்ள கண்போலக் கண் முழுதும் பெற்றேன் : அஃதாவது, இவர் போர்த் தொழில் காண்பதால் ஊனக்கண்ணும், இவரை இன்னெறியில் சேர் வித்தவின் ஞானக்கண்ணும் பெற்றேன் என் ப.து. பன்முழுது உடற்றும் பன்னெல்லாம் முழுதும் ஒக்கும்.