பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் త53b5 சீவகன் மறுப்ப அவன் மேலும் கூறல் முடிகெழு மன்னன் சொல்ல மொய்கொள் வேற் குரிசில் தேற்ருன் வடிவமை மனன் ஒன் ருக - வாக்கொன்ரு, மறுத்த லோடும் தடிசுவைத் தொளிறும் வேலான் தன்கையால் முன்கை பற்றி இடிமுர சனே ய சொல்லால் - இற்றென விளம்பு கின்ருன். அ. ச. 0 கனிகள் கூறியது கூறிச் சீவகனை மணம் நேர்வித்தல் பூவியல் கோயில் கொண்ட - பொன்னனுள் அனேய கங்கை காவியங் கண்ணி வந்து பிறத்தலும் கணிகள் ஈண்டி மூவியல் திரித லின்றிச் சாதக முறையிற் செய்தார் ஏவியல் சிலையி ய்ைக்கே உரியள்ளன் றுரைப்ப நேர்ந்தான். அ அ க பின்பு சான்ருேர் குறித்த நாளில், மண்ணவர் அறிய விண்ணவர் காப்ப, சீவகன் கனகமாலேக்கு மாலை சூட்டி மணம் புரிந்துகொண்டான். சசo, மொய் கொள் வேல் குரிசில் கேற்ருன் - வலிமை பொருங்திய வேலையுடைய குரிசிலாகிய சிவகன் தெளிவிக்கானுய். வடிவமை மனன் . கனகமாலேயின் வடிவுபொருக்திய மனம். ஒன்ருக - வேட்கை வயத்த தா.க. வாக்கு ஒன்று . வாய்ச்சொல் வேட்கை யில்லாதான் போலாக. தடிசுவைத்து ஒளிறும் வேல் ஊன் படிந்து விளங்கும் வேல். இடி முரசு. இடி முழக்கத்தையுடைய முரசு, சசக. பூவியல் கோயில் கொண்ட பொன்ன ைஸ் - தாமரைப் பூவைக் கோயிலாகக் கொண்ட திருமகள். கங்கையாகிய கண்ணி என்க. காவி . நீலமலர். மூவியல் . சிரோதயம். பூபதனம், தெரியுங்காலம். திரி கல் இன்றி - தப்பில்லாதபடி. முறையில் - கினக்கேயுரிய முறைமையால். சாகசம் இசய்தார் என்க. ஏவியல் சில அம்பு கொடுக்கும் வில்.