பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リscm சீவக சிந்தாமணி -சுருக்கம் விருந்து செய்தாள். விருந்துண்டபின் இருவரும் தனித்த தோர் இடத்திலிருந்து, சீவகன் சுதஞ்சணனுல் கொண்டு போகப்பட்டபின் இராசமாபுரத்து நிகழ்ந்தவற்றைப்பற்றிப் பேசலாயினர். - " - அண்ணலே, மதனன் வீரர் கின்னேச் சூழ்ந்து கொண்ட அளவில் வந்த பெருங் காற்று மழை யடங்க, பொழுதும் மறைந்தது. பத்முகன், புத்திசேனன் முத லானுேருடன் யாங்கள் அனைவரும் நகர்ப்புறத்தே கூடி னுேம் ; அக்காலை, பதுமுகன் உளங்கொகித்து இனிச் செய் வது கூறுமின்' என்னப் புத்திசேனன், யாம் சீவகனக் காணுேமாயின், கட்டியங்காானேக் கொன்று, நகரத்தையும் அழித்துவிட்டுச் சீவகனயடைதல்வேண்டும்’ என்ருன். தேவதத்தன் எழுந்து, இக் கூறியது செய்தல் எளிது; சீவகன் உயிரோடிருப்பதும் இல்லாமையும் முதற்கண் அறி தல்வேண்டும்’ என்ருனுக, சீதத்தன் புத்திசேனன் சொல் வியவாறே செய்க என்ருன். பதுமுகன் என்னே நோக்கி, * நீ இங்கேயிருந்து நம் குரவர்க்குக் கடன் செய்க யாங்கள் இம் முயற்சிக்கண் செல்கின்றேம்' என்ருன். யான் அதற். குடன்படேனயினேன். அக்காலே, பருவமன்றென்று தலை, வியை யாற்றுவித்துத் தாது செல்கின்ற பாணன் கூம்முக அமைந்த பாட்டொன்றையொருவன் பாடயாங்கள்.அனைவரும் நன்னிமித்தமாகக் கேட்டோம். அதன்பின் தேவதத்தன் கூறியவண்ணமே செய்யக் கருதி நாடெங்கும் தனித்தும் தொக்கும் கின்னேத் தேடிக் காணுது அலமந்தேம். யான் குண மாலை மனேக்குச் சென்றேன். அவள் எனக்கு விருந்து கல் கின.பின், அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லிாானிர்; கடியிர் நீர்' என்று சொல்லிப் புலம்பினள். பின்பு கத்தை மனேக்குச் சென்றேன். அவள் பிரிவாற்ருமல் வருங்கிப் பாடி யிருந்ததைப் பிறழக்கொண்டு கடிந்து கூ இத் அற். றைப்போது மறையவே, அன்றிரவு தன் விஞ்சையால் என்னே இங்கே எய்துவித்தாள்’ என்று கூறி முடித்தான். பின்பு சீவகன் தான் சுதஞ்சணனே நினைத்ததும், அவளுேடு சென்றதும் முதலாகக் கனகமாலையை மணந்திருப்பதுவரை