பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் உ0க முன்னொரு கால் என்மகனேக் - 'கண்டேன்.என் கண்குளிரப் பின்னெருகால் காணப் பிழைத்ததென் ? தேவிர்காள் 1 என்னுெப்பார் பெண் மகளிர் இவ்வுலகில் தோன்றற்க என்று அன்னப் பெடைகடையாள் - ஆய்மயில்போல் வீழ்ந்தனளே. சடுக - இவள் அழுகையால், தாம் சீவகன் வரலாறு அறிந்து கொண்டதேயன்றி அவனது தாயையும் காணப்பெற்ற பேறு குறித்து, அவர்கள் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டு, அவளேயும் இனிது தேற்றி, சீவகன் தேவனுல் காக்கப்பட்டதை விளங்கக் கூறி மகிழ்வித்தனர். - அவர்கள் மேலும் கூறுதல் : பூவுடைத் தெரியலான் போர்வை நீத்து இனிக் கோவுடைப் பெருமக தைல் கொண்டனம் ; சேவடி சேர்ந்தனம் தொழுது சென்று என மாவடு கோக்கியுள் மகிழ்ந்திது சொல்லுவாள். சகro விசயை சொல்லுதல் தரணி காவலன் சச்சந்த னென்பவன் பரணி காட்பிறங் தான் ;பகை யாவையும் அரணி லான்,என் கண் தங்கிய அன்பினால் : இரணி யன்பட்ட தெம்மிறை யெய்தின்ை. ச. தி அ சடுக. கண் குளிரக் கண்டேன் . கண் குளிர்ப்பெய்தக் கண்ட யான். காணப்பிழைத் ததென் - காளுத படி செய்த விேகின பாது கடையால் அன்னப்பெடை யொப்பவள் வருக்தின மயில்போல வீழ்ந்தாள் என்க. ஆய் - வருங்தின. சசுo. தெரியலான் - மா லயையுடைய சீவகன். போர்வை - வணிகனென்று தன் னே மறைத்த போர்வை. கோவுடைப் பெருமகன் - அர சுரிமையுடைய சச்சங்தன் மகன். தொழுது சென்று - தொழுது செல் வதற்கு, நோக்கி - கண்களையுடைய விசயை. சசு.க. சச்சந்தனென்பவன் பரணி காளிலே பிறந்தவன். அன் பிளுல் அரணிலான் - அன்பினுல் தன் னே க் காவாய்ை, இரணியன் பட்டது. இரணியன், இடிக்கும் துணையாராகிய சான்ருேர் அமைச்சர் முதலாயினர் கூறிய அறிவுரைகளே ஏலாது கெட்டது. >