பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E.OE2.- சீவக சிந்தாமணி - சுருக்கம் விசயை யென்று ல கோடிய வீறிலேன் : பசையி ல்ை துஞ்சி யான்பட்ட தீதெலாம் : இசைய நம்பிக் கெடுத்துரைத் தென்னுழை அசைவின் றையனைத் தம்மின் எனச்சொனள். சசு உ இச் செய்தியைச் சிவகற் கன்றிப் பிறர் எ வர்க்கும் உரையன்மின் என அவள் விளம்புதல் கோதை வேல்நம்பிக் கல்லன்த யிப்பொருள் யாதும் கூறன்மின் ; யாரையும் தேறன்மின் ; ஏதம் இன்னன இன்னனம் எய்தலால் பேதை யாரொடும் பெண்ணுெடும் பேசன்மின். சசுநட அவர்கள் விசயையால் விடைபெற்றுப் போதல் வண் க்கருஞ் சிலேயி ளுனே யொருமதி யெல்லே நாளுள் குணத்தொடு மலின்த பாதம் குறுகயாம் கொணர்ந்த பின்றைப் பணித்ததே செய்து பற்ருர் பகைமுதல் அடர்த்தும் என்ருர் : மணிக்கொடி மாசுண் டன்னுள் - மற்றதே துணிமின் ' என்ருள். JP fir H+ பின்பு, அவர்கள் விசயை இட்ட விருந்துண்டு, குன் அறும் காடும் மிடைந்த நாடுகளைக் கடந்த சீவகன் இருந்த மத்திம தேசத்துக் கேமமாபுரத்துப் புறத்தேயிருந்த இனிய தொரு பொழிலில் தங்கிச் சீவகன் உண்மையை அறிவதற் குரிய நெறியை நாடலாயினர். மூன்று ஒற்றர்களை நகர்க்குள் சசு உ. வீறு கல்வினே, ஒடிய - பரந்த, பசையி குல் - பற்றினல். யான் பட்டது. ஈதெலாம் - யான் உற்ற திங்கெல்லாம். அசைவின்று - வருங்காதபடி. தம்மின் அழைத்து வருக. சசுக. தேறன்மின் - தெளியாதிர். இன்ன ன - யான் பிறப்புணர்த் திய இதன. இன்னணம் - தன் கினேவின்றி அரற்றியபோது கூறிய அதன. பேதையார் - அறிவிலா தார். * சசு.ச. குணத்தொடு மலிந்த பாதம் - குணம் பலவும் நிறைந்த திருவடி. பணித்தது - தாங்கள் அருளிச்செய்யும் செய்கை, முதல் அடர்த் தும் முற்பட அழிப்பேம். மாசுண் டன்னுள் மாசு படிங்காற்போன்ற விசயை. பற்ரர் பகை - அடிப்பட்ட பகை, கட்டியங்காரன்.