பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் உருகி. விடுத்துச் செய்தியறிந்துவர விட்டனர். ஒற்றர் சென்றபின் பதுமுகன் எழுந்து, முதற்கண் இக் கோத்துக் கோவல ருடைய ஆனிரையை நாம் கவர்வோம் ; போர் தொடரும்; அதன்கண் சீவகனேக் காண்டல் கூடும் ' என்ருன். அது கேட்ட புத்திசேனன், 'சீவகன் இல்லையேல், இச் செயல் குற்றமில்லாத பலர் உயிர்க்குக் கேடாய் முடியும்; இதனை ஆராய்ந்து செய்ம்மின் ” என்று உரைத்தான். அப்போழ்து ஒற்றர் போந்து, சீவகன் அந் நகரிடத்தே வளையசுந்தாம் என்னும் யானையொன்றை அடக்கிய செய்தியைக் கூறலுற்ற னர். - வளையசுந்தரம் என்னும் யானை மதம் படுதல் வளையசுங் தரமெனும் வாரணம், மால்வரை 多 முளேயிளங் திங்கள்போல் முத்துடைக் கோட்டது : கிளேயிளம் பிடிகள் ஐங் நூற்றிடை கேழரக்கு அளேயவஞ் சனவரை யனே யது.அக் களிறரோ. ச. சுடு கடுமதக் களிப்பினுல் காரென முழங்கலின் விடுகலார் பாகரும், வெருவாக் கொன்றிடப் பிடியொடுங் கந்தனே வின்றி ர்ே உருள் பிளந்து அடுகளி றங்தப்போ திகைபரிங் தழன்றதே. சக கன் யானையைச் சீவகன் அடக்குதல் கண்ணுமிழ் தியினுல் சுடகிறங் கரிந்தபோல் பண்ணுமிழ் வண்டுலாய்ப் பரத்தரா கின்றசீர் அண்ணலங் களிற்றினே யடக்கின்ை சீவகன் வண்ணமே கலையினர் மனமெனப் படிந்ததே. சசு எ چ- بم சசுரு. வாரணம் - யானே. முகாயிளங் கிங்கள் - பிறைத் திங்கள். கேழ் அரக்கு அளேய - செவ்வரக்குப் பூசிய அஞ்சனவரையனே யது - அஞ்சனமலே போன்றது. சசுசு. கடுமதக் களிப்பினுல் - மதம் மிகுந்தெழுந்த மயக்கத்தால். விடுகலார் . விடா ராய். பிடியொடும் கந்து அனேவின்றி பிடியும் தானும் நெருங்காது. நீ திருருள் - வட்டமாகப் பண்ணிக் கண்ணர் ஏற்றி யுருட்டுவ தொன்று. அந்தப் போதிகை - பின்னங்கால் சங்கிவி. பிரிந்து அறுத்து. சசுஎ. கரிந்த போல் - கிறம் கரிதாயது போல். பண் ணுமிழ்வண்டு - பண்பாடும் வண்டு. உலாய் . உலாவ, பரத் தராகின்ற நீர் - பரங்க சிரை யுடையூ. மனமென - மனம் தாழ்ந்து படிவது போல. -