பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் உoடு அவன் காபதிக்குத் தன் எமாங்கத காட்டையும், இா. சமாபுரத்தையும் கூறித் தன் குல முறை கூறத் தொடங்கு. கையில், ஆனிாையிழந்த கோவலர், நிகழ்ந்தது முற்றும் அா சற்கு உரைத்தனர். - நரபதி நிரை மீட்கவென ஆணையிடல் காற்கடல் பரப்பும் வந்து கன்னகர்க் கண்ணுற் றென்ன வேற்கடல் தானே பாய்மா விளங்கொளி யிவுளித் திண்டேர் கூற்றென முழங்கு மோடைக் . குஞ்சாக் குழாத்தோ டேகிப் பாற்கடல் பரப்பின் வல்லே X படுகிரை பெயர்க்க வென் ருன். சன0. நந்தட்டனுடன் தேரேறிய சீவகன் வஞ்சினம் கூறல் மன்னவன் கிரைகொண் டாரை வளாகர்த் தந்து மன்னன் பொன்னவிர் கழலில் தங்கள் புனே முடி யிடுவி யேனேல் இன்னிசை யுலகக் தன்னுள் என்பெயர் சேற லின் ருய்க் கன்னிய மகளிர் கெஞ்சிற் - . காமம்போல் கரக்க என்ருன். சஎக. சாமு. கண் ணுற்றென்ன . கூடின என்னும்படி. பாய்மா - குதிரை, இவுளித் திண்டேர் - குதிரை பூட்டிய வலிய தேர். ஒடைக் குஞ்சரம் . பட்டம் அணிந்த யானே. பாற்கடல்... ... படு கி ை பாற்கடல் பரப்புப் போலப் பாலுண்டான மிக்க ஆனிரை. சஎக. கிரைகொண்டாரை - கிரைகவர்ந்த பகைவரை. தங்து - கொண்டு வந்து, இன்னிசை யுலகம் - இனிய புகழ் கிலேபெறுதற்கு இட மாகிய, சேறலின்ரு ய் - கிலே பெருமல். கன்னிய மகளிர் . கன்னியராகிய, மகளிர், காக்க . மறைக. -