பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:2-Oom- சீவக சிந்தாமணி - சுருக்கம் இப்பால், நிரை கவர்ந்து கொண்டாருள் பதுமுகன் சிலை யெடுத்தல் பார்மலி பரவைத் தானேப் பரப்பிடைப் பறப்ப தேபோல் நீர்மலி கடாத்த கொண் மூ நெற்றிமேல் மின்னின் நொய்தாத் தார்மலி மார்பன் திண்டேர் தோன்றலும் தறுகண் மைக்தன் சீர்மலி பகழி யேந்திப் பதுமுகன் சிலைதொட் டானே. 凸P6了°。 பதுமுகன் தங்கள் வரவு குறிக்கும் குறிப்பெழுதிய ஒலே விடுத்தல் * குடைநிழற் கொற்ற வேங்தன் ஒருமகற் காணக் குன்ரு அடிகிமு லுறைய வங்தேம் ; அடியம்யாம் ' என்ன எய்த விடுகணை சென்று தேர்மேல் பின்முளு வீழ்த லோடும் தொடுகழல் குரிசில் நோக்கித் துரத்துகில் வீசி ளுனே. 守°鑫矿压上 போர் நின்றது. சீவகன் பதுமுகன் முதலிய தன் தோழர் பலரையும் கண்டு பெருமகிழ்வு கொண்டு அவரவர் தகுதிக்கேற்பச் சிறப்புச் செய்தான். தோழரும் சீவகனக் காளுமையால் கொண்டிருந்த அவல நோய் தீர்ந்தனர். சஎஉ. பார்மலி பரவைத் தானே-கிலத்திலே கிறைந்து பரந்த தானே. ர்ேமலி...தோன்றலும் . கடல்போல் கிறைந்த மதத்தையுடைய மேகத் தின் த லேயில் தோன்றுவதொரு மின்னினும் கடிதாகத் தேர் தோன்றிற்று. மேகம் - யானே. பகழி - அம்பு. தொட்டான் - எடுத்தான். - சஎா. கொற்ற வேந்தன் - சச்சந்தன். ஒரு மகம் காண ஒப்பற்ற மகளுகிய கின்னேக் காணவே, எய்த விடுகணே - எழுதி விடுத்த ஒலை சென்று சீவகனே எய்துமாறு விட்ட அம்பு. பின் முனு - மாருக, துரத்துகில் விசினன் - போரை கிறுத்தவேண்டி வெள்ளிய துகிற்கொடியை வி சிப் படையைப் போர் செய்யாதவாறு விலக்கினன்.