பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

흐-o- சீவக சிந்தாமணி. சுருக்கம் எழுமுற்றும் தோளார் தொழுதார்: இன்ன ரென்று நோக்கக் கழுமிற்றுக் காதல் கதிர்வெள்வளேத் தோளி ட்ைகே. väFr GF JGr. கனகமாலை அவர்கட்கு விருந்து செய்தல் துறக்கம் இதுவே யெனும்தொன்னகர் மன்னன் மங்கை " தொறுக் கொண்ட கள்வர் இவரோ ?'எனச் சொல் விருக்காங்கு ஒறுக்கப் படுவார் இவர் 'என்று அசதி யாடி வெறுக்கைக் கிழவன் மகளென் ன விருந்து செய்தாள். 3+ 6T61" பின்பு, சீவகன் தனித்கிருப்பது கண்டு புத்திசேனன் தான் காந்தருவதத்தை கொடுப்பக் கொணர்ந்த ஒலையைத் தந்தான். அதனைச் சீவகன் வாங்கிப் படித்தான். காந்தருவதத்தையின் ஒலை மற்றடிகள் கண்டருளிச் செய்கமல ரடிக்கீழ்ச் சிற்றடிச்சி, தத்தை,யடி வீழ்ச்சி,திரு வடிகட்கு உற்றடிசில் மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பும் பொற்புடைய வாகவெனப் போற்றியடி வீழ்ந்தேன். ச எஅ சஎசு. முற்றும் தழுவாரா - முற்றவும் தழுவவெசன் ஒத. காமம் - மாலே. காழ்ந்த கொங்கவிடப்பட்ட முழு முற்றும் - முழுதும் முற்றும் : ஒருபொருட் பன்மொழி. இனி முழுதும் தானே விளக்காய், முற்று மணிக் கொம்புபோல என இயைப்பினுமாம். எழுமுற்றும் - தாண்போலும், கனகமாலே கோக்க, இன்னரென்று சீவகன் குறிக்க, காதல் கழுமிற்று என்க. சுழுமிற்று - நிறைந்தது. - சஎன மங்கை - மகளாகிய # GT Ætt från), தொறு ஆனிரை. ஆங்கு - அப்பொழுது அசதியாடி - நகையாடி. வெறுக்கைக் கிழவன் . அளகைக்கோன் (குபேரன்), என்ன - போல. - சஎஅ, சிற்றடிச்சி - சிறியளாகிய அடியேன். அடிவீழ்ச்சி - அடி யிலே வீழ்பவள். உள்ளுறுத்த காப்பு - உள்ளிட்ட ஏ னக் காப்புக்களும். நுகருவனவற்றைக் காப்பு என்றல் மரபு. கண்டருளிச் செய்க - கெஞ்சாலே கண்டருளுக. -