பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசo சீவக சிந்தாமணி - சுருக்கம் பூக்கம ழமளிச் சேக்கும் புதுமண வாள னுர்தாம் ப்ேபிலார் நெஞ்சி னுள்ளார் ; ஆதலால் கினைத்தல் செய்யேன் : போக்குவல் பொழுதும் தாம்தம் பொன்னடி போற்றி யென்ருள். ' یr" ہے جو رویے இவ் வோலேயைப் படித்து மகிழ்ச்சி மிக்கவய்ைச் சீவ கன் போங்து தோழனொடு கூடினவளவில், அவன் தோழர் களை நோக்கி, என் திறத்தை எங்கே கேள்வியுற்றிர் ” என்று கேட்டான். தோழர்கள் தாம் விசயையைக் கண்ட செய்தி கூறல் எங்கோமற் றென்திறம் நீர் கேட்ட தென்ருற் கெரிமணிப்பூட் செங்கோன் மணிகெடுங்தேர்ச் செல்வன் காதற் பெருங்தேவி - தங்காத் தவவுருவம் தாங்கித் தண்டா ரணியத்துள் - அங்காத் திருந்தாளேத் தலைப்பட்டு, ஐய அறிங் தோமே. نFA صية ينتجه சீவகன் அது கேட்டுக் கண்ணீர் சிந்தி மனம் வருந்தி மேலும் கூறல் அஃதேயெம் மடிகளும் உளரோ என்ரும் கருளுமாறு ச.அ. உ. கோக்காது இமைப்பினும் - பார்க்காதே கண்ணே இமைத் தாலும். 5* - மெலிகின்ற, புதுமணவாளனர் - காளும் புது மணம் كالموهم i. புணரும் காதல்ர். ப்ேபிலர் . நீங்குதலின்றி. நெஞ்சின் - கெஞ் சிடித்தே. - தாம் தாம் பொன்னடி போற்றி . தாம் கம்மைப் பாதுகாப்பாராக. ச.அ.க. என்ருற்கு - என்று வினவிய சிவகற்கு, செங்கோலும் கெடுங் தேருமுடைய செல்வகிைய சச்சந்தன் தேவி யென்சு. தங்காத் தவ வுரு வம் . தனக்கு எலாத தவவடிவம். அங்கு ஆத்து இருந்தான் - ஆசையால் பிணிக்கப்பட்டுத் துறவிகள் உறையும் அவ்விடத்தே இருந்த அவளே. இனி, தண்டா னியத்து உளம் காத்து இருக்காளே என்றும் கூறுட. உளம் . உயிர்: "அறிவிக்க அன்றி அறியா உளங்கள் என்ரும் போல,