பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. விமலையார் இலம்பகம் (சீவகன் தண்டாரணியஞ் சென்று விசயையைக் கண்ட தும், இராசமாபுரஞ் சென்று விமலையை மணந்ததுங்: கூறுகின்றது.) கனகமாலையை நீங்கித் தண்டாாணியத்தை கோக்கிப் புறப்பட்ட சீவகன் சீரியதொரு குதிரையேறிச் செல்ல, அவன் தம்பியாகிய நக்கட்டனும், பதுமுகன் முதலிய தோழர்களும் தாம்தாம் ஒவ்வோர் ஊர்கியில் சென்றனர். அப்போழ்து, கந்தட்டன் பதுமுகனேச் சீவகனுக்கு ' மெய் காவலனுயிருந்து பாதுகாக்கவேண்டிச் சில கூறலுற்ருன். சீவகன் வரலாறு வெளியாய் விட்டமையின், அவனைப் பாதுகாக்கும் செயலின் சிறப்புரைத்தல் விழுமணி மாசு மூழ்கிக் கிடந்ததிவ் வுலகம் விற்பக் கழுவினிர் பொதிந்து சிக்கக் கதிரொளி மறையக் காப்பின் தழுவினிர் உலக மெல்லாம் : தாமரை யுறையும் செய்யாள் வழுவினர் தம்மைப் புல்லாள் ; . வாழ்க நும் கண்ணி மாதோ. ச அடு பகைவரைத் தெளியும் அருமை கூறல் தொழுததம் கையி னுள்ளும் துறுமுடி யகத்தும் சோர அழுதகண் ணிரி னுள்ளும் அணிகலத் தகத்து மாய்ந்து பழுதுகண் ணரிந்து கொல்லும் படையுட னெடுங்கும் பற்ருது ச அடு. மணி மாசு மூழ்கி உலகம் விற்பக் கிடந்தது கழுவினர் . உலகை விலேயாகப் பெறுவதொரு பெருமனி மாசுபடிந்து கிடந்தது : அதனேக் கழுவி வெளியாக்கினர். சிக்கப் பொதிந்து - அகப்படப் பொதிந்து, தழுவினிர் கைக்கொண் டீ ராவீர், வழுவினர் . காவாது இகழ்ந்தவர்.