பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவக் சிந்தாமணி - சுருக்கம் دولتی تسته அவானவரும் அங்கே விருந்துண்டு இனி கிருந்தனர். ஆறு நாட்கள் சென்றன. அக் காலத்தே விசயை தன் மக அக்கு அாச நீதிகள் சிலவற்றை உரைக்கலானுள். விசயை சீவகனே, இனி நீ செய்யலுற்றது 红á”?” - என வினவுதல் கிலத்தி னிங்கி கிதியினும் தேய்ந்துகங் குலத்திற் குன்றிய கொள்கையம் அல்லது உம் கலைக்க ளுளரு மிங்கில்லை ; காளேங் - வலித்த து என் ?என வள்ளலும் கூறுவான். శ్రీ ! cf சீவகன் விடை யிறுத்தல் எரியொடு கிகர்க்கு மாற்றல் இடிக்குரற் சிங்க மாங்கோர் நரியொடு பொருவ தென்ருல் சூழ்ச்சிகற் றுணே யொ டென்னும் : பரிவொடு கவல வேண்டா : பாம்பவன், கலுழ குைம் சொரிமதுச் சுரும்புண் கண்ணிச் - குழ்கழல் கங்தன் என்ருன். ي «3 في منيrموق விசயை நந்தட்டனை வியந்து கூறல் கெலுழனே கங்த னென்னக் கிளரொளி வனப்பி ளுனேக் கலுழத்தன் கையாற் றீண்டிக் காதலிற் களித்து நோக்கி, சகஅ. நிலத்தின் நீங்கி-நமக்குரிய நாட்டிலிருந்து நீங்கி, தேய்ந்து. குறைந்து. குன்றிய - தாழ்ந்த கொள்கையம் - கிலேயில் உள்ளோம். கலேக்கணுளரும் . அமைச்சரும், வலித்தது . துணிந்த செயல். சகக. இடிக்குரல் - இடிபோன்ற முழக்கம். பொருவதென்ருல் - போர் செய்ய் லு:றின். ஆங்கு சூழ்ச்சியும் துணையும் என் ம்ை ? வேண்டா என்பது கருத்து பரிவு - வருத்தம். அவன் பாம்பு, கலுமுன் சங்தட்ட குைம். சொரி மதுச் சுரும்புண் கண்ணி - சொரிகின்ற தேனே வண்டுண் ஆறும் கண்ணி. கண்ணியும் கழலுமுடைய கந்தன் என்க. 影